மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
ராம்நகர், : வரதட்சணை வாங்கி வராததால், 'உறவு' கொள்ள மறுப்பதாக, கணவர் மீது போலீசில் மனைவி புகார் அளித்து உள்ளார்.ராம்நகர் டவுனில் வசிக்கும் 27 வயது பெண், ராம்நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில், கர்ப்பம் ஆனேன். அப்போது இருந்தே வரதட்சணை வாங்கி வரும்படி, கணவர் எனக்கு தொல்லை கொடுத்தார். நான் மறுத்து விட்டேன். எங்களுக்கு குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து தற்போது, இரண்டு ஆண்டுகள் ஆகிறது.வரதட்சணை வாங்கி வரவில்லை என்ற காரணத்தால், குழந்தை பிறந்ததில் இருந்து, கணவர் என்னுடன், 'உறவு' கொள்ளவில்லை. நானே அழைத்தாலும் வர மறுக்கிறார். வரதட்சணைக்காக இப்படி செய்யும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1