வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அதெல்லாம் தெரியாது, ராவுளுக்கும் / இஸ்டாலினிக்கும் ஓட்டு போடாட்டி பிஜேபி உள்ள வந்துரும் ...
திரு சுப்ரமணிய சுவாமி தொடுத்த வழக்கை, ராகுல் பப்பு கான் இரட்டை குடியுரிமை, நேஷனல் ஹெரால்ட் வழக்கு ஆகியவற்றை, சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக விடுமுறை, வாய்தா இல்லாமல் தொடர்ந்து விசாரித்து நாட்டில் இருந்து விரட்டி அடிக்கவேண்டும். இவருக்கு வோட்டை போடும் ஹிந்துக்கள் மாறவேண்டிய நேரம்.
அரசு ஏன் இந்த கூமுட்டை மேல் மனா நஷ்ட வழக்கு போட்டு ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் ஓட விடக்கூடாது . தேச துரோகி .
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சாலை விதிகளை மதிக்காமல் தான் ஒரு முன்னுதாரணமாக மக்களுக்கு இருக்க வேண்டியவன் என்பது கூட தெரியாமல் முன்னரே திட்டமிட்டபடி இனிப்பு கடையில் இனிப்பு வாங்கி முதல்வருக்கு கொடுத்தவர். ஜம்மு காஷ்மீர் சென்று மாநில அந்தஸ்து யூனியன் பிரதேசம் பற்றி பேசுகிறார்.
ஒரு கேடுகெட்டவரின் புலம்பல்.... இவரை தலைவனாக கொண்ட கூட்டத்திற்கு எவ்வளவு அறிவு இருக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள். மடசாம்பிராணி. இவரை போல் ஒருவன் எந்த நாட்டிலும் பிறந்திருக்கமாட்டான் இனி பிறக்கவும் மாட்டான்... பதவி இல்லாமல் இந்த கிறுக்குப்பயலால் இருக்க முடியவில்லை... பாரததேச அரசாங்கம் இவர் எங்கே செல்கிறார் யாரை சந்திக்கிறார் என்று கூர்ந்து கவனித்து அதற்காக மிக கடுமையான தண்டனை கொடுத்து பதவியை பிடிங்கி சிறையில் தள்ள வேண்டும் இந்த தேச துரோகியை
பப்பு ராகுல் பேசுவதில் எதற்காகவாது ஆதாரத்தோடு பேசுறானா? பதில் சொல்லு?
சமாளிக்க முடியாம திணறும் பாஜக .......
ஒரு அரை சாரி முழு கிராக்கை சமாளிக்க முடியாமே .....
ஆதாரம் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பேசுவதால்தான்ராகுல் பேச்சுக்கு மரியாதை இருப்பதில்லை.
ஆதாரம் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பேசுவதால்தான்ராகுல் பேச்சுக்கு மரியாதை இருப்பதில்லை.
இவர் பேசுவதை அவர் கட்சி க்காரனே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறான் இதில் பிஜேபி தின்னுறது என்று சொல்றீங்களே பப்புவை யாராவது மதிக்கிறாங்களா? வேலை வெட்டி இல்லாதவங்க இவரை அழைத்து அங்கே ஒரு காமெடி அல்ல கிறுக்கு ஷோ நடத்துகிறார்கள்... இவரை போன்ற பாரததேசத்தின் எதிரி நாளேடுகள் அமெரிக்காவில் இவனை பாகிஸ்தான் ஆளா அல்லது இந்தியாவை சேர்ந்தவனா என்று எள்ளி நகையாடுது... மொத்த கேவலத்தை உருவமிவர்
என்னைக்குமே அறிவாளி கூட பேசி சமாளிச்சாரலாம் ஆனா அரைவேக்காடு காங்கிரஸ், டி எம் கே காரங்க கிட்ட பேசவே முடியாது என்ன்ன அவுங்க டிசைனும் மூளையும் அவ்வளவே ..முட்டாள்கல சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்
பார்ர்ரா ஓசிகோட்டர் கூமுட்ட கருத்து சொல்லுது
ராகுலின் இரட்டை குடியுரிமையினை நிரூபித்து இந்தியாவை விட்டு வெளியேற்றுங்கள் ...காலதாமதம் இந்தியாவின் கௌரவத்தை பாதிக்க வைக்கும்.
இந்த ராகுல் தேசத்திற்கு மிகவும் ஆபத்தானவர்.
Rahul should be ashamed of himself for making all fake statements He is never Indian citizen and not patriotic to this country His family has looted India for 50 plus years and should be sent to jail for corruption and stealing Indian wealth Throw him in Tihar jail