வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஒரு வேளை ஈரோடு வெங்காயத்தின் வழித் தோன்றல்களா? செய்தியில் இந்த வழக்கு எந்த உயர் நீதிமன்றத்தில் எந்த நீதிபதிகளால் அளிக்கப் பட்டது. அவர்களுக்கு தமிழக அரசு உயர்ந்த பட்டம் கொடுக்க வேண்டும். சாதாரணமாக ஒரு சாலையில் செல்பவரிடம் சொன்னால் அவர் இதெல்லாம் ஒரு வழக்கா? இதற்கு உயர் நீதி மன்ற நீதிபதிகள்? எப்படி இம்மாதிரி தீர்ப்பு கொடுத்தார்கள் என்று....
16 வருடமாக இரவில் பாலியல் வன்கொடுமையை அனுபவித்து விட்டு பகலில் எப்படி மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த முடியும்??? இவளை உடனே வேளைய விட்டு தூக்கி மோசடி புகார் கொடுத்த காரணத்தை வைத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
அந்தம்மாவும் இன்னொரு ஆளைப் பாத்துக்க வேண்டியது தானே... கலியாணம் வாணாம்னு 15 வருசம் ஜாலியா இருந்துட்டு இப்போ கேஸ் போட்டா எப்பிடி? சரி, புள்ள குட்டி ஏதாவது உண்டா?
கல்யாணம் இல்லை பலாத்கார புகார் என்றால் அதுக்கு கல்யாணம் முறைப்படி செய்துட்டு போகலாமே தீர்ப்பு மிக சரி .லீவ் இன் என்பதே திருமணத்தினால் வரும் பிரச்சினைகளை சமாளிக்க பயப்படுபவர்கள் செய்வதுதானே அப்புறம் 20 இல் திருமணம் செய்தாலென்ன 60 இல் செய்தாலென்ன
திராவிட தமிழர் வாழ்க்கைமுறையை சரி என்று கூறிய கணங்களுக்கு நன்றி என்று சைமன் கூறுகிறார்
சட்டம் தன் கடமையை செய்யும்.
திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் முதலில் திருமணம் பதிவாளரிடம் பதிவு செய்ய சட்டம் அவசியம். இது போல் திருமணம் ஆகி பிரிந்து வழிந்தாலும் தேவை. திருமணத்திற்கும் தேவை. நீதிபதியின் நேர்மையான பார்வை போலீசிடம் இல்லை. ? மாநில போலீஸ் அரசியல் கலந்தது. புகார் மனு நேரடியாக பெறுதல் போன்ற மாநில போலீசுக்கு நிர்வாக பணி எதுவும் கொடுக்க கூடாது. இது குற்றத்தை அதிகரிக்கும்.
இத்தீர்ப்பு 100 சதம் டபுள் லட்டு சைமனுக்கானதும் கூட.சைமனுக்கு ஹாப்பி. அதேநேரம் இத்தீர்ப்பால் அடுத்த சீசனில் தொடங்க இருந்த "நமுத்து போன லட்சுமி வெடி" தொடரின் க்ளைமாக்ஸ் எல்லாருக்கும் தெரிந்துவிட்டதால்.. இனியும் தொடர முடியாத தொடர் ஆகிவிடும்.
16 ஆண்டுகள் திருமணமில்லாத வாழ்க்கை என்பதில் இருவரும் உடன்பட்டுத்தானே இருந்திருக்கிறார்கள் Agreement முடிந்துவிட்டது, எனக்கு என் வழி, உனக்கு உன் வழி என்று சென்றுவிட்டார் இத்தனை காலம் சென்று அந்தப் பெண்மணி மணம் செய்துகொள்வதில் பிரசினை எழத்தானே செய்யும் இதெல்லாம் அந்த உறவுமுறையை தொடங்கும்போதே தெரியாத அளவுக்கு அவர் பாமர பெண்மணி இல்லையே
சீமானுக்கு விடுதலை நிச்சயம்....திமுக இவ்விஷயத்தை கை விட்டுவிடும்.... விஜயலக்ஷ்மி நிலைதான் பரிதாபம்....!!!
விஜயலக்ஷ்மி மிரட்டி காசு பார்க்கும் நடிகை. அதற்காக சீமான் கண்ணியம் மிக்கவர் என கூறமுடியாது. தமிழன் தலைகுனியக் காரணமே திராவிடன்தான்