வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாநிலம் என்பது மத்திய அரசின் தாற்காலிக கிளை அமைப்பு மட்டுமே. கூட்டணிப் பேச்சுவார்த்தை களுக்கு கிளைக்கழக நிர்வாகிகளை அழைப்பதில்லையே.
வங்கதேச மக்கள் குடிநீர் விவசாயத் தேவைகளுக்கு ஆற்று நீரை நம்பியுள்ளனர். அதே ஆற்று நீர் நமது கல்கத்தா துறைமுகம் செயல்படவும் அத்தியாவசியமாக இருக்கிறது. இரண்டில் எது முக்கியம்?
இனி இலங்கையுடன் பேசுவதற்கு என்னையும் அழைக்கணும் தமிழ்த்தேச மன்னர் ஆவேசம் ......
அடுத்த நாட்டு பிரதமருடன் பேசவதற்கு மாநில முதல்வர், கவுன்சிலர் என்று எல்லோரையும் கூட்டிட்டு போகமுடியாது.
என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பறவையாக முடியவே முடியாது அம்மையார் மாநிலத்தின் முதல்வர் அம்புட்டேதான் அதர்க்கு மேல் தாண்டவம் ஆடக்கூடாது இது இரு நாடுகளுக்குண்டான பேச்சு வார்த்தை இரு மாநிலங்களுக்குளான்டான பேச்சு வார்த்தை என்றால் இவருக்கு அழைப்பு வாராது கம்முன்னு கிடக்கணும் அவ்வளவேதான்
ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இருக்கும் மாநில கட்சிகள் மாநிலம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அளவில் வைத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இங்கு திமுகவும் அப்படித்தான் மாநிலம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அளவு என்று மக்களிடம் பதிய வைத்துள்ளார்கள். உண்மையில் நம்மை ஆள்வது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தான், சில துறைகளை மட்டும் மாநிலங்களுக்கு கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்கின்றனர். மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் ஒவ்வொரு பகுதி எம்எல்ஏக்களுக்கும் அந்தந்த தொகுதியில் அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுக்க முடியுமா? இல்லை மேயருக்கு கொடுப்பார்களா? இல்லை கலெக்டருக்கு கொடுப்பார்களா? வெளியுறவுத்துறை என்பது மத்திய அரசு மட்டுமே கையாள்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆட்சியாளர்கள் வேண்டுமென்றால் மாநில முதலமைச்சர்களை சந்திக்க விரும்பினால் இது நடக்கலாம். அப்படி என்றால் ஷேக் ஹசீனா மம்தாவை பார்க்க விருப்பமில்லை என்று தான் அர்த்தம்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago