மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
24 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
35 minutes ago
பெங்களூரு: குமாரசாமியின் சென்னபட்டணா தொகுதியில் பா.ஜ.,வின் மஞ்சுநாத் 21,600 ஓட்டுகள் பெற்றிருந்தாலும், சில ஓட்டுச்சாவடிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஓட்டுகள் பெற்றுள்ளார்.லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரலில் பா.ஜ.,வின் மஞ்சுநாத், காங்கிரசின் சுரேஷை விட, 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது மைத்துனர் குமாரசாமி எம்.எல்.ஏ.,வாக உள்ள சென்னபட்டணாவில், 21,600 ஓட்டுகளை மஞ்சுநாத் பெற்றுள்ளார். அதேவேளையில் பல ஓட்டுச்சாவடிகளில் ஒற்றை இலக்க ஓட்டுகள் மட்டுமே மஞ்சுநாத் பெற்றுள்ளார்.இதன்படி, திப்புநகரில் 2, படமாகானில் 6, பீட்டா டவுனில் 6, ஹேல்தேராவில் 6, இஸ்லாம்பூரில் 7, சாத்தனுாரில் ஒன்று, இந்திரா காட்டேஜில் 4, பீட்டாவில் 2 என ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.
24 minutes ago
35 minutes ago