வாசகர்கள் கருத்துகள் ( 4 )
95 % தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன அல்லது கன்னட பள்ளியாக மற்ற பட்டுவிட்டன ,இருக்கும் 5 % பள்ளிகளும் பழுதடைந்து ஆசிரியர்கள் இல்லாமலும் மாணவர்கள் இல்லாமலும் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளன , இன்று உள்ள கர்நாடக தமிழ் தலைமுறைன்ருக்கு 99% தமிழ் எழுத படிக்க தெரியாது கடந்த களங்களில் பார்த்தோமானால் நம் தமிழ் பள்ளிகள் முடி வரும் அதே வேளையில் உருது பள்ளிகள் பெருகி வருகின்றன இது அவர்களின் ஒற்றுமையை கட்டு கிறது ஆங்கில பள்ளிகள் படிக்கும் தமிழர்கள் மூன்றாவது மொழியாக தமிழ் படிக்க வழி வகை செய்ய வேண்டும் கர்நாடக தமிழர்கள் தமிழை மறக்கும் அவலத்தில் இருந்து காக்க பட வேண்டும்
மிகவும் தேவையான ஒன்று 95% தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன அல்லது கன்னட பள்ளிகளாக மாறி விட்டன இப்பொழுது உள்ள சில பள்ளிகளும் மிகவும் பழ அடைந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இல்லாமலும் மிகவும் கவலை படும் நிலையில் உள்ளது, அதே நேரத்தில் கடந்த 50 வருடங்களில் மிகவும் குறைவாக இருந்த உருது பள்ளிகள் பலமடங்கு அதிகரித்து உள்ளன இதற்க்கு அவர்களிடம் ஒற்றுமை காரணம். இப்பொழுது அதிகமான ஆங்கில பள்ளிகளிலே தமிழ் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அப்படியான பள்ளிகள் குறைந்த பட்சம் மூன்றவது மொழியாக ஆவது தமிழை தெரிந்து எடுத்து படிக்க வழி வகை செய்ய வேண்டும் .
Good decision
Good
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
5 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5