வாசகர்கள் கருத்துகள் ( 8 )
WHY CETRAL GOVERENMENT IS NOT BANNING HINDI FROM THOSE SCHOOLS TEACH HINDI OWNED BY POLITICIANS . THIS IS THE VERY RIGHT TIME FOR THIS ACTION SINCE BY SUAH ACTIONS THESE THIRD RATE POLITICIANS WILL LOOSE HUGE AMOUNTS THEY COLLECT FROM STUDENTS .
இந்தி திராவிட வியாபாரம். நீட் எதிர்ப்பு போலவே இந்தி எதிர்ப்பு. இந்தியை இலவசமாக கற்றுக் கொடுப்பது தான் இந்தி திணிப்பு. நல்ல வருமானம் உள்ள திராவிட அரசியல்வாதிகள் பள்ளியில் பணம் வாங்கி கொண்டு படித்தால் அது திணிப்பு இல்லை.
சரியான கருத்து ...
கடைசி பாரா நிர்வாகத்திறமையை பாராட்டி இருப்பது சூப்பர். திராவிட நிர்வாகம் ஆய் போனவர்களை மரபணு சோதனை செய்து கண்டுபிடிக்க மூன்று ஆண்டுகளாக முயல்கிறார்கள். அதாவது சாலையில் கிடைக்கும் கழிவுகளை கண்டுபிடித்து, சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பி, அதில் மரபணுவை கண்டுபிடித்து துப்புதுலக்க முயல்கிறார்கள். செருப்பால் போஸ்டரை அடித்த பாட்டியை கண்டுபிடிக்க பல படைகளை அனுப்பினார்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஞானசேகரனின் செல் போன் பிளைட் மோடில் இருந்தது மட்டும் நிமிடத்தில் உறுதி செய்ய முடிகிறது. சார் என்று ஒருவரும் இல்லை என்று வேறு சுய சான்றுடன் சான்றிதழ் வேறு கொடுக்கிறார்கள்.
ராகுலை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க எடுக்கும் நடவடிக்கை. ஆம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாத ஒரு நிலை உருவாகி இருக்கிறது. இப்போது இந்தி தெரியாது போடா என்கிற ஒரு பாட்டு இப்போது வேகமாக தமிழர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. ஆகவே இந்த தினமலர் செய்தி, நமது தமிழ்நாட்டில் மறைமுகமாக ஊடுருவும் இந்தி திணிப்புக்கு எதிரான மனநிலையை நீர்த்துப்போகச் செய்யும் சூழ்ச்சி இது.
ராகுலுக்கு சொந்த அறிவு இல்லை என்று பிரியன் வடை சொல்றாரு
ஏலேய் 200ரூவா கோழி குஞ்ஜூ , தமிழக மாணவர்களும் மக்கு ஆகணுமா? கும்மிடிபூண்டியை தாண்டாத கிணற்று தவளைகளாய் இருந்தது போதும். இப்போதைக்கு இருக்கும் கல்வி போட்டியில் மும்மொழியை தவிர அரபி, மாண்டரின், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகள் கண்டிப்பாக கற்று தேற வேண்டும். த்ரவிஷன்கள் மாதிரி ரெண்டு மொழிகளை கற்று குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டுமா? சிந்தியுங்கள்.
Sun நியோ Sun Neo HD ரெண்டும் திராவிட இந்தி சேனல் தானே ..பொறாததுக்கு மராத்தி பெங்காலி சேனல் வேற ..