உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் விமான சேவை நிறுத்தம்

மும்பையில் விமான சேவை நிறுத்தம்

மஹாராஷ்டிரா மாநிலம் கட்கோபார் பந்த் நகர் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், மழையுடன் புழுதிப்புயல் வீசியது.இதில் பிரமாண்ட விளம்பரப்பலகை சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.இதில் மழைக்கு ஒதுங்கிய 54 பேர் காயம்; 100 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

மும்பையில் விமான சேவை நிறுத்தம்

கனமழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக, மும்பையில் விமான சேவை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தம்; உள்ளூர் ரயில் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை