மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
s. போதை மையம்!கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் கடல் பகுதியில், 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பிடிப்பட்டது. காந்தி நகரில் போதைப் பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. பா.ஜ., அரசு குஜராத்தை போதை பொருள் கடத்தல் மையமாக மாற்றி உள்ளது.ஜெய்ராம் ரமேஷ்பொதுச்செயலர், காங்கிரஸ்தேசதுரோகிகளுக்கு ஆதரவு!பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக இருந்த அப்சல் குருவுக்கு ஆதரவாக திரண்ட ஜெ.என்.யூ., பல்கலை குழுவினரை ராகுல் அப்போது சந்தித்தார். அந்த குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு காங்கிரஸ் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,இலவச சி.பி.எஸ்.இ., கல்வி!நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திராவில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கற்றுத்தரப்படுகிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்தாகி விடும் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஜெகன்மோகன் ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர். காங்.,
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13