உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

மணிப்பூர் செல்வாரா பிரதமர்?தே.ஜ., கூட்டணியின் எதிர்காலம் பற்றி எனக்கு கவலை இல்லை. நாட்டின் எதிர்காலம் குறித்தே நான் கவலைப்படுகிறேன். காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு? மோகன் பாகவத் பேச்சுக்கு பின்னாவது பிரதமர் மணிப்பூர் செல்வாரா?உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா உத்தவ் தாக்கரே அணிபாகிஸ்தானுக்கு வக்காலத்து!காஷ்மீரில் அப்பாவி மக்களை கொல்வதற்கு பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து, இங்கே அனுப்புகிறது பாகிஸ்தான். அந்நாட்டின் உண்மை முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தாமல், பேச்சு நடத்த வேண்டும் என்கிறார் பரூக் அப்துல்லா.ரவிந்தர் ரெய்னாதலைவர், ஜம்மு -- காஷ்மீர் பா.ஜ.,காங்கிரசை விட்டுவிடுங்கள்!நம் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி காங்கிரசை மட்டும் கவனிப்பதை விட்டுவிட்டு, இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.நானா படோல்தலைவர், மஹாராஷ்டிரா காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி