மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
மல்யுத்த வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை டில்லி போலீஸ் திரும்பப்பெற்றதாக வினேஷ் போகத் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் வழக்கில் வாக்குமூலம் அளிக்க இருந்ததால் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
1 hour(s) ago