உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 23 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்; மத்திய அரசு அறிவிப்பு

23 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்; மத்திய அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதக்கம்

தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

23 தமிழக போலீசார்

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்

வன்னிய பெருமாள் - காவல் இயக்குநர்அபின் தினேஷ் மொடக் - கூடுதல் இயக்குநர்கண்ணன் - ஐ.ஜி.,பாபு - ஐ.ஜி.,பிரவீன்குமார் - போலீஸ் கமிஷ்னர்பெரோஸ்கான் அப்துல்லா - எஸ்.பி.,சுரேஷ்குமார் - எஸ்.பி.,கிங்ஸ்லின் - எஸ்.பி.,ஷியமாலா தேவி - எஸ்.பி.,பிரபாகர் - எஸ்.பி.,பாலாஜி சரவணன் - எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் - ஏ.எஸ்.பி.,சந்திரசேகர் - இன்ஸ்பெக்டர்டில்லிபாபு - டி.எஸ்.பி.,மனோகரன் - டி.எஸ்.பி.,சங்கு - டி.எஸ்.பி.,ஸ்டீபன் - ஏ.எஸ்.பி.,சந்திரமோகன் - இன்ஸ்பெக்டர்ஹரிபாபு - இன்ஸ்பெக்டர்தமிழ்ச்செல்வி - இன்ஸ்பெக்டர்முரளி - எஸ்.ஐ.,ரவிச்சந்திரன் - எஸ்.ஐ.,முரளிதரன் -எஸ்.ஐ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 14, 2024 13:44

ஒரு கொலை கூட நடக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, கள்ளச்சாராய சாவுகளைத் தடுத்து மக்களைக் காப்பாற்றிய சேவைக்காக இந்தப்பதக்கம் .....


sundarsvpr
ஆக 14, 2024 10:45

மகிழ்ச்சி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்து. ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. பரிசுகள் வழங்கியது மத்திய அரசின் குடிஅரசு தலைவரா அல்லது ஒன்றிய அரசின் குடிஅரசின் தலைவரா ரன்பதனை பொறுத்து.


sivakumar Thappali Krishnamoorthy
ஆக 14, 2024 10:37

தமிழக அரசியல் அடிமைகளுக்கு பெருமிதம் ....எந்த இக்கட்டான சூள்நிலையில் கடமைய கடமையோ செய்ததற்கு..


sivakumar Thappali Krishnamoorthy
ஆக 14, 2024 10:34

வாவ்..... ..வ்வ்வ்


தென்காசி ராஜா ராஜா
ஆக 14, 2024 10:31

கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து சிறப்பாகக் வேலை செய்தமைக்கு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை