உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் ஒரு குடிகாரர்: பா.ஜ., எம்.பி. கங்கனா கண்டுபிடிப்பு

ராகுல் ஒரு குடிகாரர்: பா.ஜ., எம்.பி. கங்கனா கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராகுல் ஒரு குடிகாரர் குடித்துவிட்டு பார்லிமென்டிற்குள் வருகிறாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி.,யும் நடிகையுமான கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் லோக்சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவரும் காங்.எம்.பி.யுமான ராகுல்,அதிகார மையமாக பிரதமர், அமித் ஷா, மோகன் பாகவத் ,சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள். அரசியல் அதிகாரம். இந்த மூன்றும் சேர்ந்து தான் சக்கர வியூகத்துடைய ,அதிகார மைய அம்சங்களாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இதனை உடைத்து எறியும் காலம் வரப்போகிறது என்றார்.ராகுல் பேச்சு குறித்து பா.ஜ., எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறியது, ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பிரதமர் அவரை பற்றி ராகுல் பேசியது சரியல்ல. ராகுல் ஒரு குடிகாரர் போல் தெரிகிறது. மது அல்லது போதை பொருளை பயன்படுத்தி பார்லிமென்ட்டிற்குள் வருகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனே உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

JOTHIVELU NATARAJAN
ஆக 02, 2024 12:38

கையில் கண்ணாடி டம்ளருடன், நீண்ட ஷாலுடன் நடனமாடிய வீடியோ யாருடையது?


chails ahamad
ஆக 01, 2024 12:17

ஒருவரை விமரிச்சிப்பதற்கு முன் தனக்கு அந்த தகுதியுள்ளதாவென சுயபரிசோதனை செய்வது நன்று, உள்ளதை சொன்னால் இந்த கங்கனா விற்கு தகுதியில்லை என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லையே .


D Sureshbabu
ஆக 01, 2024 10:44

பெண் போலிசை இன்னொரு முறை கூப்பிடலாமா?


S.Martin Manoj
ஆக 01, 2024 10:01

பலகோடி பேர் பார்க்கும் சினிமாவில் டூ பிஸ் உடையில் நடிக்கும் நீயெல்லாம் இதை சொல்ல அருகதை இல்லை


Raj
ஆக 01, 2024 06:13

She needs more ,,,,


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஜூலை 31, 2024 23:26

பப்பு ஆப்பு


ES
ஜூலை 31, 2024 22:13

Look who is talking. She is a biggest liar


R Kay
ஆக 01, 2024 00:09

பப்பு அரிச்சந்திரனா?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 01, 2024 04:05

ஈ ஸ், உணளையெல்லாம் நட்டு பற்றுடன் பேசினால் பொய்யாக தான் தோன்றும். கொத்தடிமை புத்தி அப்படி.


Syed ismail
ஜூலை 31, 2024 21:51

Rgukal super மண்


R Kay
ஆக 01, 2024 00:10

சூப்பர் களிமண்


Barakat Ali
ஜூலை 31, 2024 21:42

ராகுல் எப்போது மோடியைக் கட்டிப்பிடித்து கண்ணடித்தாரோ அப்போதே உடல், ரத்தப்பரிசோதனை செய்திருக்க வேண்டும் .....


R Kay
ஆக 01, 2024 00:10

அவனா நீ ரகமோ?


Vijay D Ratnam
ஜூலை 31, 2024 21:23

அண்ணாத்த சரக்கடிச்சிட்டு பார்லிமென்ட் வருகிறாரா. போதை பொருள் உட்கொண்டுவிட்டு போதையில் வருகிறாரா என்று தெரியவில்லை. அத்த உடுங்க. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, அதாவது 30 செப்டம்பர் 2001, The Boston நியூஸ் பேப்பர் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக Indian Politicien Arrested . A genuine report about Congress leader நம்ம அண்ணாத்த being arrested for drug possession in the U.S. in 2001. என்று தெளிவால்ல போட்டிருக்கான் பாவிப்பய. Boston ஏர்போர்ட்லயே குத்த வச்சிட்டாயங்ங்கலாம்ல.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை