உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் ராகுல் பேச்சு

சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் ராகுல் பேச்சு

புதுடில்லி: சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் பேசினார். இதற்கு, சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது தான் அவை விதி என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.ஹிந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளன. லோக்சபாவில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா?. சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல. அகிம்சைக்கானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8dkjv7yn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியலமைப்பு சட்டம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாக்குதலில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை காத்து வருகிறோம். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர் அறிவுரை

சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்டக் கூடாது என்பது தான் அவை விதி என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

பா.ஜ.,வினர் கோஷம்

லோக்சபாவில் ராகுல் பேசும் போது, பா.ஜ., எம்.பிக்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Dharmavaan
ஜூலை 03, 2024 18:52

ராகுல்கான் ஒரு பயித்தியம் என்று அவரின் செயல் நிரூபிக்கிறது இவரெல்லாம் பிரதமரானால் நாட்டின் மானம் கப்பலேறும்


Vijayakumar Srinivasan
ஜூலை 03, 2024 09:24

இவர் சட்டவிதிகளை படித்து தெரிந்து கொண்டு பேசுவது நல்லது..


Justin Jose
ஜூலை 02, 2024 17:55

என்னங்கடா இது...அது எதுக்கு...?


Balasubramanian
ஜூலை 02, 2024 07:26

இந்து கடவுளர்கள் ஆயுதம் ஏந்தி இருப்பது - விநாசாய துஷ்க்ருதாம் - என்பதற்கு இணங்க - துஷ்டர்களை தண்டிக்க! இவர் அகிம்சைக்காக என்று புது விளக்கம் சொல்கிறார்! - அந்த அளவுக்கு இந்து மதம் பற்றி அறிந்தவர் போல! நித்யானந்தா இவரிடம் பாடம் கற்க வேண்டும்


Dharmavaan
ஜூலை 03, 2024 18:45

ராகுல்கான் ஒரு முஸ்லீம் கிருஸ்துவ கலப்படம் ஹிந்து மதம் பற்றி ஏதும் தெரியாத அரை வேக்காடு. சபா நாயகர் வெளியேற்றி இருக்க வேண்டும்


sankaranarayanan
ஜூலை 02, 2024 02:08

இப்படியே பப்பு ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் வரும்போது இந்துக்களின் தெய்வங்களின் போட்டோவை ஒவ்வொன்றாக கொண்டுவந்து விளக்கம் கொடுக்கவும் முடிந்தால் அனைவருக்கும் ஒரு நகலை கொடுக்கலாம் நல்ல புண்ணியம் இனிமேலாவது இந்த புள்ளைக்கு நல்ல புத்தி வரட்டும்


இராம தாசன்
ஜூலை 02, 2024 01:27

இவர் மீது கேஸ் போட்டது மோடிஜி / இவர் வீட்டை காலி செய்ய சொன்னது மோடிஜி - இப்படி பொய் மேல பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் தான் அடுத்த தேர்தலில் கொஞ்சமாவது வெற்றி பெற முடியும்


sankaranarayanan
ஜூலை 01, 2024 23:04

பாபுவுக்கு நன்றி சிவபெருமானை உருவப்படத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து இதுவரையில் சிவபெருமானை பார்க்காதவர்களுக்கும் அது ஒரு சந்தர்ப்பப்ம் ஆக்கிட்ட உத்தமர் இனி ஒவ்வோரு படமாக பாராளுமன்றத்தில் இவர் ரிலிஸு செய்வார் என்று எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்களாம் சபாநாயகர் இனி இவரை இந்த செயலுக்கு தயவு செய்து அனுமதி அளியுங்கள் ராகு சனாதன தர்மத்தின் வித்தாகவே இருப்பாராம்


Veeraputhiran Balasubramoniam
ஜூலை 02, 2024 17:42

இப்ப கூகுளில் உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்த சிவன் யார்? என்று தேடிக்கொண்டு இருப்பார்கள்...


adalarasan
ஜூலை 01, 2024 22:09

சட்டப்படி ஒரு மதத்தை குறித்து பேசுவது,kadavul படத்தை எடுத்து வருவது வாழ்நாளில் பார்த்ததில்லை. ராகுலின் செயல், பேச்சு கண்டனத்திற்கு uriyadhu.


Krishnamurthy Srinivasan
ஜூலை 01, 2024 21:50

இவர் பிரதமராகி இருந்தால் உலக நாடுகள் அனைத்தும் இந்தியர்கள் அனைவருமே மூளை இல்லாதவர்களா எப்படி ஒரு மூளையே இல்லாதவர பிரதமர் ஆக்கினார்கள் என்று சிரித்திருப்பார்கள் இந்தியர்கள் மூளை உள்ளவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள் அவருக்கு 99 இடம் கொடுத்த மூளையில்லாதவர்களை சொல்ல வேண்டும்


Krishnamurthy Srinivasan
ஜூலை 01, 2024 21:35

அவன் குழந்தை அல்ல பயித்தியகாரன். தேர்தலில் அவன் பிரதமராகிவிடுவான் என்று நினைத்தான். நடக்கவில்லை மீண்டும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்னும்போது அவனுக்கு பயித்தியம் அதிக மாகிவிட்டது. குரங்குகள் முதலில் குட்டியை அனுப்பும் அதன் பிறகு தான் தாய் குரங்கு செல்லும். அதை தான் காங்கிரஸ் காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த முட்டாள்கள் கூடாரம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை