உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரேக் டவுன்: வீடியோ வைரல்!

ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரேக் டவுன்: வீடியோ வைரல்!

புதுடில்லி: மழை நீர் தேங்கிய டில்லி சாலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரேக் டவுன் ஆகி நின்றிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிற வாகனங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக மழை நீரை சிதறவிட்டபடி சென்று கொண்டிருக்க ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நின்றது மக்களின் கவனத்தை ஈர்த்தது.காரின் விலை முக்கியமல்ல; தேவைப்படும் நேரத்தில் பயன்பட வேண்டும் என்பதே முக்கியம் என்றும், இழுத்துச் செல்ல தார் வந்து கொண்டிருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை