வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வழக்கம் போல நீர் மோரும் களிசாதமும் ரகசியமாக கட்சி தொண்டர்கள் சப்ளை செய்வார்கள்.
Shame on this AAP Government with their CM DyCM and ministers are in jail. And this lady, no one else is available, keeps passing on the bucks on all others for their survival.
ஏழு பாராளுமன்ற தொகுதிகளையும் டெல்லி மக்கள் மோடிக்கு கொடுத்துள்ளனர் எனவே மோடி உடனே தலையிட்டு டெல்லி மக்களுக்கு தண்ணீர் தர வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜாவுக்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள் மாட்டார்கள் மாட்டார்கள் மாட்டார்கள்
People are sick and tired of this drama company. Being in power in Delhi, they cannot do such protests. People wiped the unholy INDI alliance in Delhi LS polls. Will do the same thing in next year assembly polls now
இது உண்ணா விரதமா? அப்போது டெல்லி பிரச்னைகள் தீரும்.
இவளோட காலவரையற்ற உண்ணாவிரதத்தை யாரும் கண்டுக்கொள்ளாததால், தன்னோட ஆட்களை விட்டே உண்ணாவிரதத்தை தடுத்தது போல நாடகம் நடத்தி முடித்துக்கொள்வாள்.
வழக்கம் போல் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முற்பட்டு இருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து இருப்பார்கள்
உண்ணாவிரதத்தை முடிக்காதே ஆதிஷி மா. . டெல்லி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
காலவரையற்ற உண்ணாவிரதம்- கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் பல்டி அடிக்காதீங்க
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago