உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்

அகண்ட மஹா ஹோமம்

l சனீஸ்வர பகவான் சகல தோஷ நிவாரண அகண்ட மஹா ஹோமம் நடக்கிறது. நேரம்: காலை 11:00 மணி: பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாத வினியோகம்; 11:30 மணி: பக்தர்களால் ஆஹுதி; நண்பகல் 12:00 மணி: அன்னதானம் நடைபெறும். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி, ஹலசூரு, பெங்களூரு.

பஜனை உற்சவம்

l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

தீ மிதி திருவிழா

l கிருஷ்ண பகவான், திரவுபதி அம்மன் தீ மிதிக்கும் பக்தர்கள் சார்பில், தீ மிதி திருவிழா நடக்கிறது. நேரம்: மாலை 6:05 மணி. இடம்: ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., மைதானம், ஹலசூரு, பெங்களூரு.

பெருவிழா

l புனித அந்தோணியார் பசலிகா தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: மாலை 5:30 மணி: போகாதி கிருபாலயா அதிபர் அருட்பணி பால் மெல்வின் மறையுரை நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் பசலிகா தேவாலயம், தோரனஹள்ளி, மைசூரு.

ஆண்டு பெருவிழா

l இயேசுவின் திரு இருதய ஆண்டு பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 6:00 மணி: கன்னடத்தில் திருப்பலி; 7:00 மணி, 8:00 மணி, மாலை 6:30 மணி: தமிழில் திருப்பலி; காலை 9:30 மணி: ஆங்கிலத்தில் திருப்பலி, மாலை 5:00 மணி: ஆங்கிலத்தில் நவநாள் திருப்பலி; 6:00 மணி: ஜெபமாலை திருப்பவனி. இடம்: இயேசுவின் திரு இருதய ஆலயம், ரிச்மென்ட் சாலை, பெங்களூரு.

பெருவிழா

l புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 7:30 மணி: புனித அந்தோணியார் திருப்பவனி; 8:15 மணி: கொடியேற்றம், நவநாள் திருப்பலி. இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், தங்கவயல்.பொது

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி

தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

கண்காட்சி, விற்பனை

l சந்தே என்ற கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை நடக்கிறது. நேரம்: காலை 11:-00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: யுனைடெட் தியோலாஜிக்கல் கல்லுாரி, மில்லர்ஸ் சாலை, பெங்களூரு.

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

காமெடி

l பிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, பெங்களூரு.l தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் 'ஜோக்ஸ் இன் பிராகிரஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி