மேலும் செய்திகள்
பிரதமர் வருகை கவர்னர் தலைமையில் ஆலோசனை
10 hour(s) ago
தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்
10 hour(s) ago
பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் ஆலோசனை
10 hour(s) ago
ஜெ., பிறந்த நாள்விழா முதல்வர் மரியாதை
10 hour(s) ago
பொது களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. இசை
l ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.l ஈவென்ட் டைட் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: சேப்டர் 6, இரண்டாவது தளம், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.l காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.l கிரவுண்டேட் காமெடி நைட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago