ஆன்மிகம் கரக தீமிதி திருவிழா
l ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு கரக தீமிதி திருவிழா. நேரம்: காலை 10:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, தாலாட்டு பூஜை; மாலை 6:00 மணி, கும்ப பூஜை, சாந்தி பூஜை; இரவு 8:00 மணி, அம்மன் தேர் ஊர்வலம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜி நகர். ஆடித்திருவிழா
l சிறப்பு பூஜைகள். நேரம்: காலையில் தொட்டி கரகம்; மதியம் அன்னதானம்; மாலையில் மாவிளக்கு ஊர்வலம், காளியம்மன் நடனம். இடம்: சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக் நகர், பெங்களூரு.l நேரம்: மாலை 6:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2:00 மணி வரை: பூ பல்லக்கு ஊர்வலம். இட்ம: ஸ்ரீ பெரியபாளையத்து அம்மன் கோவில், வீலர் சாலை, காக்ஸ்டவுன், பெங்களூரு.பொது களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. ஓவிய பயிற்சி
l 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி, யோகா; மாலை 5:30 மணி, கராத்தே; மாலை 6:30 மணி, யோகா. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. இசை
l நியோன் குளோ பாலிவுட் பார்ட்டி. நேரம்: இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: சாப்டர் 6 கிளப், எண் 6, இரண்டாவது தளம், கோரமங்களா.l ட்ரூலி ஓபன் மைக். நேரம்: மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.l தண்டர்ஸ் கேவ் இசை. நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு. காமெடி
l அண்டர்கிரவுண்டு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.l ஸ்டாண்ட் அப் காமெடி. இரவு 7:00 முதல் 8:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l தங்கலிஷ் காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஆர்ட்கோஜ், 31/2, முதல் தளம், 22வது பிரதான சாலை, ஆர்.கே., காலனி, ஜே.பி., நகர்.l ஹர்லுார் காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00 முதல் 9:20 மணி வரை. இடம்: புளூம் காமெடி கிளப், ஹரலுார் சாலை, பெங்களூரு.