வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு கூத்தாடி தொலைநோக்கு பார்வை இல்லாமல் கண்ணம்பாடி அணை என்ற கே.ஆர்.எஸ்.அணைக்கு அனுமதி கொடுத்ததன் விளைவை தமிழகம் இப்போது அனுபவித்து வருகிறது. இன்னும் மேகதாது அணைக்கு அனுமதி அளித்து மேலும் 67 டி.எம்.சி. நீரை தேக்க விட்டு விட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். கர்நாடகாவை எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தயக்கூடாது என்ற ஒரே முடிவைத்தான் எடுக்கிறார்கள். நியாயப்படி, கடைமடைப்பகுதியில் உள்ள அணைகளை நிறைத்த பின்பே மேல்பகுதியில் உள்ள அணைகளில் நீரை தேக்க வேண்டும். ஆனால், இவ்விசயத்தில் கர்நாடகா நியாயம் இல்லாமல் தமிழகத்தை வஞ்சித்து வழிந்து வரும் நீரை மட்டுமே தருகிறது. சித்தராமையா செத்த ராமையா ஆகி அவரது பேரன் ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகத்தின் மேகதாது அணை கனவு பலிக்காது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு தமிழக மக்கள் தங்களுக்கு ஓட்டளிக்காததால் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்குடன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டணத்திற்கு உரியது. தமிழன் விழித்துக்கொள்ள வேண்டும்.
2014ல் கங்கையையும் காவிரியும் இணைக்கப்படும் என்றார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இன்னும் துவங்கவில்லையே? நதிகளை இணைக்க கடன்வாங்கி நிறைவேற்றி மத்திய அரசே நீர்பகிமானம் செய்தால் மாநிலங்களுக்கிடையே பகைமை உணர்ச்சி இருக்காதே. எல்லாம் அரசியல் தான்
காவிரி உபரி நீர் கடலில் கலப்பது வீணானதாக கருத முடியாது. இவர்கள் நல்ல எண்ணத்துடன் அதை தூக்க வேண்டும் என இருந்தால் காவிரி கடைசியில் உள்ளவர்கள் பயன்பெறும் விதத்தில் அணை கட்டலாம்.
காவிரி நீர் மட்டும் இல்லை. மழை நீர் அனைத்தும் வீணாக கடலில் போகிறது. ஊரில் இருக்கும் குளங்கள் ஏரிகள் எல்லாம் திராவிட ஆட்சிகளின் மயமாகி போனதே அந்த காட்சிகள் செய்த வேலை.
போன வருஷம் ஒரு வாரம் ஒரு லக்ஷத்து அறுபத்து ஐந்து ஆயிரம் இன் அடி தண்ணீர் மேட்டூரில் இருந்து கடலில் திறந்து விடப்பட்டது. திரு. சீத்தாராமையா சொல்வது சரிதான்.
உபரி நீரை சேமிக்க மேட்டூர் அணைக்கு இணையாக தமிழ்நாடரசே இன்னொரு அணை கட்ட லாமே. ஆனால் செய்ய மாட்டார்கள். 55 வருட திராவிட ஆடௌசியில் ஒரு அணை கூட கட்டவில்லை. சுருட்டதான் நேரமிருக்கு.
தமிழ் ஆட்டில் குருவை சாகுபடிக்கு ஸிரோ,thaneer கிடைத்தது? நீங்கள் அப்பவே நீர் திருந்து இருந்தால், மன்யாவிலும், தமிழ்நாட்டிலும் வெள்ளம் இருந்து இருக்காது?neengal அட்டப்பாடி கொடுக்கவேண்டிய நீரைத்தான் கேட்கிரோம், வீணாக சேர்த்து வைத்து இப்பா ஒரே அடியாக நீங்கள்தான் திறக்கிறீர்கள்?
ஆமாம், தமிழக மக்களுக்கு அவர்கள் கேட்டபோது உடனே தண்ணீர் திறந்துவிட்டதுபோல இவர் பேசுகிறார். மழை அதிகம். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தேக்கி வைத்தால், எங்கே கர்நாடக மாநில மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அணைகளை திறந்து நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுகிறார். ஏதோ தமிழக மக்கள் மீது பரிதாபப்பட்டு அவர்கள் கேட்ட உடனேயே கொடுத்ததுபோல் பேசுகிறார்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago