உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ... பற்றி எரியும் தெலங்கானா!

பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ... பற்றி எரியும் தெலங்கானா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆஷிதாபாத்: பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கலவரம் ஏற்பட்டுள்ளதால், தெலங்கானாவில் பதற்றம் நிலவி வருகிறது.

கலவரம்

ஆஷிபாபாத் மாவட்டத்தில் 45 வயது மதிப்புடைய பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து கொளுத்தினர். இதனால், அப்பகுதி கலவர பூமியானது. எனவே, போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைது

இதனிடையே, பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஆக.,31ம் தேதி சாலையோரம் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட போது, ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த செப்.,1ம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது.

அதிர்ச்சி

அதேவேளையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவுடன், அவர் கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அவர் கூறியதாவது:- நான் எனது தாயின் சொந்த ஊரான ஜெய்னூருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று விட்டு, ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், கட்டையை வைத்து என்னை தாக்கினார், எனக் கூறினார். பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம்மை எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம், போராட்டம் ஆகியவை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
செப் 05, 2024 19:19

குற்றவாளி... மார்க்க ஆள்.... மார்க்க சட்டப்படி.... கையை.... தலையை வெட்டி தண்டனை கொடுக்க வேண்டும்... திருமணம்... விவாகரத்து மார்க்க சட்டம் என்று கூறும் கும்பல்.... தண்டனை மட்டும் குறைவான தண்டனை வேண்டும் என்று கூறுவது ஏன்???


Nandakumar Naidu.
செப் 05, 2024 17:11

Where is Rahul Vinsi Khan and Drama Queen Priyanka? Crime done by a Lovers of the Fake Gandhi Dynasty. Will these Fake Gandhi Dynasty and INDI alliance will protest in Telungana or will close their nine holes tightly?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 05, 2024 14:17

போக்ஸோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து ஷரியத் சட்டம் என்று கூறிக்கொள்வார்களே அதன் படி தண்டனை பொது இடத்தில் நிறைவேற்ற வேண்டும்.


Ramesh Sargam
செப் 05, 2024 13:02

கொல்கட்டா சம்பவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பெண் மருத்துவரை பாலியல் துப்புறுத்தி கொன்றவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றமும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது. அதற்குள் இந்தியாவில் வேறொரு மாநிலத்தில், தெலுங்கானாவில் மற்றுமொரு பாலியல் பலாத்கார நிகழ்ச்சி. இதுபோன்ற குற்றங்களுக்கு காலதாமதம் இல்லாமல் கடுமையான தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை.


Ganapathy
செப் 05, 2024 12:45

திருமா, எங்கம்மா ஒளிஞ்சுகிட்டு இருக்கே? நீதான் அடங்கமறுக்கும் சிறுத்தயாச்சே? வாலையாவது ஆட்டேன்...வழக்கமா மேடையில் அடங்கமறுத்து திமிரும் சிறுத்தை இப்ப மட்டும் பவ்யமா பம்முவதேன்?


கூமூட்டை
செப் 05, 2024 12:06

எங்கே போனார்கள் RSB Media தவுல் வாசித்து வந்தவர்கள் இது தான் கூமூட்டை மாடல் எல்லாம் வல்ல இறைவன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் எல்லோரும் சமம் என்ற தர்மம் வேண்டும்.


பாமரன்
செப் 05, 2024 10:43

பார்ப்போம்


பாமரன்
செப் 05, 2024 12:52

கடும் நடவடிக்கை எடுக்கணும்


Kumar
செப் 05, 2024 10:38

மணிப்பூருக்கு சென்ற நாடோடி கூட்டத்தில் இருந்த கனிமொழி மண்டை ஆட்டி, கரூர் ஜோதிமணி எங்கே போய் விட்டார்கள்..... அய்யகோ.... தெலுங்கானாவில் ஒரு பெண்மணியை இப்படி செய்து விட்டார்களே.... என்று கூவ வாருங்கள். மணிப்பூரில் கூவினாள் மட்டும் தான் வருவீர்களா ? என்னே உங்களது அரசியல் நாடகம்... தமிழகத்திற்கு வெட்கக்கேடு....


sambath kumar
செப் 05, 2024 10:32

Where is our so called poralies?


sridhar
செப் 05, 2024 10:27

நடந்தது காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா , செய்தது அமைதி மார்கத்துக்காரன் . யாரும் பொங்கக்கூடாது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை