உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (05.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (05.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* ஸ்ரீமத் பாகவத சப்தாகம் நிறைவு, கல்வி உதவித்தொகை வழங்குதல், நேரம்: மதியம் 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.

பொது

* ஒலி பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை,இடம்: அல்பா பொட்டிக், 4-ஏ, பூசா ரோடு, கரோல் பாக், புதுடில்லி.* ஜுனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டி, நேரம்: காலை 8:00 மணி, இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், புதுடில்லி.* ராக்கி மேளா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, புதுடில்லி.* தீஜ் மேளா, நேரம்: மதியம் 1:00 மணி, இடம்: ஹோட்டல் சூர்யா கிராண்ட், ரஜவுரி கார்டன், புதுடில்லி.* கேட்டரிங் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.* புத்தக வெளியீட்டு விழா, பங்கேற்பு: எழுத்தாளர். மாளவிகா ராஜ்கோட்டியா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சுஷ்மா மகாஜன் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.* ஆடை, ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை,இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ - மெயில்:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை