மேலும் செய்திகள்
இன்று இனிதாக (24.08.2024) புதுடில்லி
24-Aug-2024
* அஷ்ட திரவிய ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, சதுர்வேத பாராயணம், மாலை 5:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி. பொது
* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* 'ஸ்போர்ட்ஸ் இந்தியா' மாநாடு, நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* ஹோட்டல் ஆர்ட் பேர், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் கிளாரிட்ஜ், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, பாரதி ஷர்மா படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம். பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * ஆசிய போட்டோ வீடியோ கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி. * காலணி கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* பிட்னஸ் இந்தியா எக்ஸ்போ, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி. * இந்திய மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: அரங்கு எண்-7, பிரகதி மைதானம், புதுடில்லி.
24-Aug-2024