உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேட்பாரற்ற கார் மீட்பு

கேட்பாரற்ற கார் மீட்பு

புதுடில்லி:கீதா காலனி மேம்பாலத்தில் நேற்று காலை, கேட்பாரற்று இருந்த கார் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரை ஓட்டி வந்தவர், காரை பாலத்தில் நிறுத்தி விட்டு, யமுனை ஆற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது. யமுனையில் தேடும் படலம் முடுக்கி விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை