உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் குமாரசாமி உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி

மத்திய அமைச்சர் குமாரசாமி உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கர்நாடக மாநிலத்தில் இருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் குமாரசாமி. தொடர்ந்து மத்திய அரசின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். இதனிடயே பெங்களூருவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது குமாராமியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kulandai kannan
ஜூலை 29, 2024 10:31

மூக்குமுட்ட ஊழல் செய்ததன் விளைவு!!


Ram Siri
ஜூலை 29, 2024 08:45

இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்... நல்ல முதல்அமைச்சர் சூப்பர் ? cm


அப்புசாமி
ஜூலை 28, 2024 22:18

மந்திரியா உழைச்சு உழைச்சு உடம்பைக் கெடுத்துக்கிட்டார் மநுஷன்...


Easwar Kamal
ஜூலை 28, 2024 20:08

பணம் அடிக்குறதிலேயே கூறியா இருந்த இப்படிதான். காலன் நமக்கு பின்னாலயே நிற்பார். கூட்டணியில் உள்ளவனுங்க கொள்ளை அடிச்ச இந்த ரெட்டை குழல் கண்ணில் படமாட்டேங்குது. அதுக்குங்களுக்கு தெரியும் எப்படியும் பின் வாசல் வழிய பணம் கட்சிக்கு வந்துரும். இதுல நாடு எப்படி உறுப்ப்டும். கட்சி வளரும் நாட்டு குட்டி சுவ்ரதன் pogum.


subramanian
ஜூலை 28, 2024 20:05

விரைவில் நலம் பெற மைசூர் சாமுண்டேஸ்வரியை பிரார்த்திக்கிறேன்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை