உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன கொண்டு செல்கிறாய்?: எங்கிருந்து வருகிறாய்? மகா., முதியவருக்கு பளார்

என்ன கொண்டு செல்கிறாய்?: எங்கிருந்து வருகிறாய்? மகா., முதியவருக்கு பளார்

மும்பை: முதியவர் ஒருவர் கொண்டு வந்த பார்சல் குறித்து சந்தேகம் அடைந்த ரயில் பயணிகள் அவருக்கு பளார் விட்டனர். அதே நேரத்தில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது.மகா., மாநிலம் ஜாலேகான் மாவட்டத்தில் வசிப்பவர் ஆசிப் முன்யார். இவர் தன்னுடைய மகள் வசிக்கும் மாலேகான் பகுதிக்கு செல்ல துலே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். மகளை பார்ப்பதற்காக மட்டன் கொண்டு சென்றுள்ளார். மாநிலத்தில் இந்துக்கள் சர்வான் மாதத்தை புனித மாதமாக கொண்டாடி வருகின்றனர். மாநில விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி பசுக்கள் காளைகள் வெட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எருமைமாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அவர் கொண்டு சென்ற பைகள் மீது சந்தேகம் அடைந்த சக பயணிகள் அவரிடம் எங்கிருந்து வருகிறாய் என்ன கொண்டு செல்கிறாய். எங்கே போகிறாய் என சரமாரி கேள்வி கேட்டதுடன் அவருக்கு பளார், பளார் என விட்டுள்ளனர். அதே நேரத்தில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.பளார் விட்டவர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு அது எருமை மாட்டு இறைச்சியாக இருக்குமோ என போனில் படம் பிடித்துள்ளார். நாங்கள் அதை சோதித்தவுடன் அதைப் பற்றி (இறைச்சி வகை) தெரிந்து கொள்வோம்,' என்று ஒருவர் பதிலளித்தார். 'இது சாவான் சீசன். இது எங்கள் திருவிழா, நீங்கள் இதைச் செய்கிறீர்கள்' என்று மற்றொருவர் கூறினார்.இச்சம்பவம் குறித்து ரயில்வே கமிஷனர் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளார். முதியவரை அடித்தது யார் என ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து முதியவரை ரயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர். மேலும் துலே பகுதியில் வசிக்கும் இரண்டு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

B RAJARATHINAM
செப் 06, 2024 09:38

பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களும் இந்து கோயில்கள் தாக்கப்பட்டபோது எங்கே சென்றீர்கள்.இந்துக்கள் தாக்கப்பட்டால் கேள்வி இல்லை.ஆனால் உங்களை போன்றவர்கள் தாக்கப்பட்டால் ஆயிரம் கேள்வி.தீவிரவாதிகள் எந்தமதத்தில் உள்ளனர் என்பது எல்லோரும் அறிந்ததே.


Bahurudeen Ali Ahamed
செப் 07, 2024 16:20

எங்களைப்போன்றவர்களா? அவர் உங்களையும் போன்றவர்தான் அவரும் இந்தியர்தான் அதை மனதில் வைத்து பேசுங்கள், ஒரு முதியவர் மாமிசம் வைத்திருந்ததிற்காக தாக்கப்பட்டிருக்கிறார். பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று உங்களிடம் யார் கூறியது அல்லது பங்களாதேஷ் நிகழ்வுக்கு உங்களைப்போன்று யாராவது இந்தியாவிலும்தான் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர் அதற்கும் இதற்கும் சரியாகிவிட்டது என்று யாராவது கூறினார்களா என்ன?. எங்கு யாருக்கும் அநியாயம் நடந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதே சரியானது


Bahurudeen Ali Ahamed
செப் 02, 2024 20:40

இங்கு கருத்து கூறிய ஒரு சகோதருக்கான பதில், பன்றி கறி கொண்டு சென்றதற்காக எந்த இந்து சகோதரன் தாக்கப்பட்டார் என்று கூற முடியுமா , மேலும் வாளுக்கு பயந்து மதம் மாறியவர்கள் என்று தூற்றுகிறார். உங்கள் புரிதலுக்காக கேட்கிறேன், உங்கள் கூற்றுப்படியே அப்படி மாறியிருந்தால், முகலாயர்கள் வீழ்ச்சிக்கு பிறகும் யாருக்கு பயந்து மதம் மாறினார்கள், மேலும் முகலாயர்கள் இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டியில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Ratan Kan
செப் 02, 2024 09:25

இந்து மதத்தின் பெயரால் இவனைப் போன்றவர்கள் செய்யும் பொறுக்கித்தனம் ஒரு இந்துவாக என்னைத் தலைகுனிய செய்கிறது.


Palani
செப் 01, 2024 10:10

ஒரு மாநிலத்தில் ஒரு விதிமுறை இருந்தால், அந்த விதிமுறையை அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இதுதான் நடைமுறை. அதை விட்டுவிட்டு என் விருப்பத்தின் படி தான் நடப்பேன். என் விருப்பத்தின் படி தான் சமைப்பேன் என்பதெல்லாம் சொல்வது முட்டாள்தனம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மதிக்கவில்லை என்றால், மற்ற பெரும்பான்மையரும் சில விதிமுறைகளை மதிக்க தவறினால் அந்த நாடு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதையெல்லாம் தேவைதானா என்று சிந்திக்க வேண்டும். நன்றி


Ravindran P.R.
செப் 01, 2024 13:06

உங்கள் மதம் மற்ற மதத்தை அடிமைபடுத்த கூடாது.


Ravindran P.R.
செப் 01, 2024 13:18

ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பு இருக்கும் போது மற்ற எல்லோரும் உணவு உண்பது தெய்வ குற்றம் ஆகாதா? உனக்கு ஒரு விதி அவர்களுக்கு ஒரு விதியா? அடுத்தவர் பையை பார்ப்பது குற்றமே


kantharvan
செப் 03, 2024 21:09

எந்த மாநிலத்தில் மாமிசம் சாப்பிட கூடாது என்கிற விதிமுறை இருக்கு?? வாய் இருக்குன்னு கண்டதையும் உளறாதீர் ..


Raman Viswanathan
செப் 01, 2024 07:23

இரண்டுமே கண்டிக்கத்தக்கது.


Mani . V
செப் 01, 2024 05:17

என்ன எழவு நடக்குதுன்னே புரியவில்லை? யார் என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? உணவு ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.


பாலா
செப் 01, 2024 07:20

தைரியம் இருந்தால் மலப்புரத்திர்க்கு சென்று இஸ்லாமியர்களின் இத்தகைய செய்கைகளை எதிர்த்து கேள்வி கேட்கவும். உயிருடன் திரும்பினால் அந்த அனுபவத்தை பகிருங்கள்


oviya.vijay
செப் 01, 2024 00:16

இஸ்லாமியர்களை சீண்டுவதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தங்களை உண்மையான ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் சில முட்டாள்கள் செய்யும் இது போன்ற இழி செயல்களால் ஒட்டு மொத்த ஹிந்துக்களுக்குமே அவமரியாதை... சக மனிதர்களை மதிக்கத் தெரியாமல் என்னதான் விழுந்து விழுந்து இறைவனைக் கும்பிட்டாலும் நரகம் ஒன்றே அவர்களுக்கு இறுதியாகும். கர்மா தன் வினை சரிவர செய்யும்... மறவாதீர்கள்...


M Ramachandran
ஆக 31, 2024 23:08

அயோக்கிய தனம். எப்படி சக பயணியரை அடிக்கலாம். இவர்கள் யார்? அவருய்ய கேள்வி கேட்க. உஜ்யாயாமற்ற எய்லிய்ய கண்டிக்க வில்லய்யேன்றால் மூர்க்கர்கள் நாடாகா மகா ராஷ்டிரம் மாநிலம் மாறிவிடும்


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 05:50

தையிரியம் இருந்தால் முஸ்லிம்கள் ஏரியாவில் பன்னி கறி கொண்டுசெல் பார்ப்போம். முஸ்லீம் வசிக்கும் இடங்களில் ரம்ஜான் மாதத்தில் ஹிந்துக்கள் ஹோட்டல் கடை கூட மூடிதான் இருக்கும், நாகரிகத்தை முதலில் கத்திக்கு பயந்து மதம் மாறி மூளை சலவை செய்யப்பட்ட மூர்களுக்கு சொல். உனக்கு தான் ஹிந்து சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை, எவன் என்ன செய்தலும், கேவலப்படுத்தினாலும் வாய்மூடி பிரியாணி சாப்பிட செல்வாய் . வட இந்தியர்கள் அப்படி இல்லை. இன்னும் கொஞ்சம் ரோசம் இருக்கிறது.


Barakat Ali
ஆக 31, 2024 20:30

இது பழிவாங்கும் நடவடிக்கையா தெரியாது .... ஆனால் ரமதான் நோன்புக்காலத்தில் உணவு உண்ணும் மற்ற மதத்தினர், குறிப்பாக ஹிந்துக்கள் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாகவே தாக்கப்பட்டு வந்துள்ளனர் .....


Abdul Rawoof
செப் 01, 2024 10:05

ஆதாரம்


Bahurudeen Ali Ahamed
செப் 02, 2024 20:26

சும்மா ஏதாவது சொல்லணும்னு சொல்லக்கூடாது, நோன்பு காலத்தில், நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் உணவு உண்டதற்காக எந்த ஹிந்து சகோதரன் தாக்கப்பட்டான் . ஒரே ஒரு நிகழ்வையாது நீங்கள் தெரிவிக்க வேண்டும்.


sultan
செப் 11, 2024 23:30

இந்த பெயருக்கு பதில் உங்கள் திருட்டு தகப்பன் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்கலாம் அல்லவா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை