உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக்கர நாற்காலியும், ஊன்று கோலும்

சக்கர நாற்காலியும், ஊன்று கோலும்

* சட்டசபைக்கு, காலை 10.05 மணிக்கு, முதல்வர் சித்தராமையா சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது, பட்ஜெட் புத்தகத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் எடுத்து வந்தார். சக்கர நாற்காலியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தள்ளி கொண்டு வந்தார். அரங்கில் நுழைந்ததும், ஊன்றுகோல் மூலம் முதல்வரே நடந்து சென்று, அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார்.* முதல்வர் வந்ததும், துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.* ஒரு முறை கூட தண்ணீர் பருகாமல், பட்ஜெட் புத்தகத்தை முதல்வர் வாசித்து முடித்தார்.* சட்டசபைக்குள், சபாநாயகர் காதர் வந்ததும், என்ன தலைவரே, முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது என்று பா.ஜ., உறுப்பினர் பைரதி பசவராஜ் நக்கலாக கேட்டார்.* அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஊடகத்தினருக்கு, சட்டசபை உணவகத்தில், கேரட் அல்வா, ஜவ்வரிசி இட்லி, உளுந்து வடை, அவில் புலியோதரை, கடலைக்காய் சட்னி, காய்கறி சாகு, டீ, காபி இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மார் 09, 2025 20:21

முகலாய ஆட்சியாளர்களிடமிருந்து அன்று நாம் இந்தியாவை மீட்டோம். இன்று அதே முஸ்லீம் மதத்தினருக்கு நாட்டை அவர்கள் வாக்குக்காக கொடுக்கிறோம். கூடிய சீக்கிரம் இந்தியா, அகண்ட பாகிஸ்தான் ஆக மாறினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.


ram
மார் 08, 2025 10:52

முஸ்லிம் பட்ஜெட் இதுக்கு எதற்கு சக்கர நாற்காலி அது இது என்று. காங்கிரஸுக்கு வோட்டு போட்ட மற்ற அணைத்து மதத்தினரையும் சொல்லணும். இங்கும் ஆளாளுக்கு அரை குள்ளா போட்டு கொண்டு ஓஷி ஓஷி கஞ்சியை குடித்து நாங்களும் உங்களுக்கு என்று சொல்லிக்கொண்டு அலைகிறங்கள், ஆனால் என்னமோ ஜமாத் சொல்லும் திருட்டு திமுகவுக்கு தான் படித்தது படிக்காதது வோட்டு போடா போகுது.


VSMani
மார் 08, 2025 10:43

தள்ளாத வயதான காலத்திலும் அந்த முதல்வர் நாற்காலியை விட மனநிலையே.. சாகும் வரை பதவி ஆசை போவதில்லை. இளம் தலைமுறையினருக்கு வழி விடலாம்ல?


V GOPALAN
மார் 08, 2025 09:56

முதல்வருக்கு உதவியல்வார்கள் அனைவரும் வக்ப் போர்டு கும்பல்


நிக்கோல்தாம்சன்
மார் 08, 2025 03:42

ஆக்டிங் முதல்வர் ஜமீர் டம்மி முதல்வர் சித்தராமையா என்பது நிரூபணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை