உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,கவுக்கு சறுக்கலா ?

பா.ஜ.,கவுக்கு சறுக்கலா ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. பா.ஜ., வெற்றி பெற்ற தொகுதி அளவு குறைந்து விட்டதா, பிரதமர் மோடி தோற்கவே மாட்டோம் என்று கூறுவது சரியா உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அலசப்படுகிறது. இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

கீழே லிங்க் தரப்பட்டுள்ளது

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=6kwuaNbm7Us


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை