உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 குழந்தைகள் பெற்றால் 1 லட்சம் பரிசு: ம.பி.,யில் சலுகை

4 குழந்தைகள் பெற்றால் 1 லட்சம் பரிசு: ம.பி.,யில் சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்:'நான்கு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் இளம் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்,' என்று பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் கூறினார்.பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக உள்ளார். மாநில அமைச்சருக்கு நிகரான பதவி வகிக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qa6u43gu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ம.பி., மாநிலம் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசுகையில், 'நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பெரியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. இளைஞர்களிடமிருந்து எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. கவனமாகக் கேளுங்கள், எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு. குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்று கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்,' என்றார்.மேலும் அவர் கூறுகையில், நான்கு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும். நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், விருது வழங்கப்படும். கல்விக்கான செலவு தற்போது அதிகமாக உள்ளதாக இளைஞர்கள் அடிக்கடி கூறுகின்றனர்.எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள், ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பின்வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள். இவ்வாறு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Barakat Ali
ஜன 13, 2025 19:44

பீகார், உ பி போன்ற மாநிலங்களில் பாருங்கள் ..... மதவேறுபாடு இன்றி அனைத்து மதத்தவர்களும் பெற்றுத் தள்ளுகிறார்கள் .....


அப்பாவி
ஜன 13, 2025 18:15

பெற்றோர்களுக்கு அரசு வேலைன்னு சொல்லுங்களேன். ஒரு லட்ச ரூவா எல்.கே.ஜி விண்ணப்ப பாரம் வாங்க காணுமா?


Tamil Inban
ஜன 13, 2025 18:07

17 வது ஆனதே மறந்துடாம ரயிலேத்திவிட்டுடுங்க


Vijay D Ratnam
ஜன 13, 2025 17:10

நான்கு குழந்தைகளை பெறும் ஹிந்து தம்பதிகளுக்கு ஹிந்து அறநிலை துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கலாம். அதில் க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ் என்ற வைரஸ் பரவாமல் இருக்கிறதா என்று கவனமாக பரிசீலித்து வழங்கவேண்டும். தாய் மதம் திரும்புவோருக்கு மூன்றாவது குழந்தை பெறும்போதே ஒரு லட்சம் வழங்கலாம்.


Nachiar
ஜன 13, 2025 17:06

ஞான த்ரிஷ்ட்டி . இப்படி ஒவொரு இந்து தலைவர்களும் ஒரு அறிக்கை விட வேண்டும். ஜெய் ஹிந்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 16:55

உண்மையில் மத வெ ___ பிடித்தவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தான்.


பெரிய ராசு
ஜன 13, 2025 18:27

நீ தான் மதவறி பிடித்த மிருகம் ...முதலில் உன் உண்மையான பெயரி எழுது விஷ ஐந்துவே


veera
ஜன 14, 2025 00:17

உன்னால முடியாது. அவிங்களாலே முடியும்....


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 16:53

ம பி யில் சலுகை என்றதும், ம பி யின் பாஜக aras இதுக்கு தான் படிங்கடா படிங்கடா ன்னு தல தலையா அடிச்சுச்சுக்கிட்டேன் " என்கிற சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஆவது குழந்தைக்கு, மருத்துவ செலவு, கல்வி ஸ்காலர்ஷிப் கிடையாது என்று நடைமுறையில் இருக்கிறது.


jagadesh
ஜன 13, 2025 16:52

முட்டாள்கள்,அரைவேக்காடுகள் இருக்கும்வரை இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்கள் வந்துகொண்டுதான் இருக்கும்


nisar ahmad
ஜன 13, 2025 16:45

சிலருக்கு கவலையை பாருங்கள்.


kumarkv
ஜன 13, 2025 18:18

பச்சைகள் அதிகமாகி விட்டார்கள்


என்றும் இந்தியன்
ஜன 13, 2025 16:37

முஸ்லிம்கள் ஒரு மனைவி மட்டுமே ஒரு குழந்தை மட்டுமே என்றால் அவர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசு இப்படியும் அறிவியுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை