வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Do you know how many expatriates are sent from Gulf, Saudi and Qatar. The numbers are staggering and look at the sub-human environment they had to work in these areas. Please stop paternizing USA and look at other countries.
டிராக்டர் பயன்பாட்டால் விவசாயக் கூலிகள் பாதிக்கபடுவார்கள் என்று கூறி கம்யூனிஸ்டு சங்கங்கள் டிராக்டர் மறியல் போராட்டம் நடத்தியது. வங்கிகளில் கணினி அறிமுகத்தை எதிர்த்து அவர்களது யூனியன் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது.
லைட்டரால் தீக்குச்சி தொழில் பாதிக்க பட்டது. மிக்ஸி, கிரைண்டரால் ஆட்டுக்கல், அம்மிக்கல் தொழில் பாதிக்க பட்டது.
உடலுழைப்பு பணியே என்றும் நிரந்தரம். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்...
நான் நமது பாரத பிரதமர் மோடிஜியை கேட்டுக்கொள்வதெல்லாம் இம்மாதிரி வேலையிழந்தவர்களுக்கு வங்கிகளில் PUBLIC RELATIONSHIP OFFICER என்ற POST-I உருவாக்கி ஏழை மக்களுக்கு அக்கௌன்ட் ஒபன் பண்ணுவதற்கும் KYC சரி பார்ப்பதற்கும் உதவி செய்யலாம். செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவோருக்கு SUBSIDY கொடுத்தல், வங்கியில் கடன் பெறுதல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கலாம்.
கார்பொரேட் கைக்கூலிகள் என தங்கள் தேவைக்கு முத்திரை குத்தும் ...
கம்யூட்டர் அறிமுகமான போது யாருக்கும் வேலை இருக்காது என்ற புலம்பல் இதை விட அதிகமாக இருந்தது.
புலம்பல் அல்ல. உண்மை. உதாரணத்துக்கு, நான் ஒரு தின பத்திரிகை அலுவலகத்தில் கம்போசர் ஆக பணியாற்றினேன். என்னுடன் ஒரு 25 கம்போசர்கள், மூன்று ஷிப்ட்களில் பணிபுரிந்தோம். கம்போசர் என்றால் செய்திகளை type செய்வது. பிறகு அதில் உள்ள பிழைகளை திருத்த ஒரு 20 ஊழியர்கள். அவர்களை proof-readers என்று அழைப்பார்கள். 1995 -க்கு பிறகு அட்வான்ஸ் computers வந்தபிறகு காம்போசர்ஸ், proof-readers வேலையை இழந்தோம். இது ஒரு உதாரணத்திற்கு. இதுபோன்று பல அலுவலகங்களில் computers வந்தவுடன் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். ஆகையால் புலம்பல் என்று சர்வசாதாரணமாக கூறாதீர்கள்.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக செய்தி. நாளை ஏஐ யை விட வேறு ஒன்று கண்டறியப்படும், அறிமுகப்படுத்தப்படும். பிறகு ஏஐ படித்தவர்களுக்கே வேலை போகும். வளர்ச்சி முக்கியம். ஆனால் அது மனிதகுலத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் மூன்றாம் வகுப்பிலிருந்தே ஏஐ பாடம் கற்றுத்தர முடிவெடுத்துள்ளனர் பல பள்ளிக்கூடங்கள். இது எங்கு கொண்டுபோய் விடுமோ ? மற்ற படிப்பு படித்தவர்கள் வேலை இல்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்படப்போகிறார்களோ, இறைவா?
Is the real number of people laid off from TCS only 20000 ? I heard a rumour that this figure is just for public consumption.
ஒரு வருட சம்பளத்தை ஒரு மாதத்தில் பெற்றால் இப்படி தான் இருக்கும்