வாசகர்கள் கருத்துகள் ( 5 )
"போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், இலவச அனுமதி என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்தது என்றால் அதற்கேற்ப காவல்துறை முறையான கட்டுப்பாடுகளை செய்திருக்க வேண்டும் . ஆனால் இதில் குற்றம் சாட்டப்பட்ட வேண்டியவர்கள் மக்களே. ஆர்வம் இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படி இலவசம் என்றால் உயிரை விடுமளவிற்கு பைத்தியங்களாக இருப்பார்களா?
முதலமைச்சர் துணை முதலமைச்சர் இருவரும் பங்கு கொண்டு உள்ளனர் இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில். எப்படி போலீசார் அனுமதி கொடுக்காத ஒரு கூட்டத்தில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் பங்கு பெறலாம்.
அதெப்படி அனுமதி அளிக்கப் படாத கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், அமைச்சர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது ?.கூட்டத்திற்கு மக்கள் வந்து கொண்டிருந்தபோதே தடுத்து திருப்பியனுப்பியிருக்க முடியாதா? ஏக்கர் கணக்கில் பொய்.
CM was there. Dy CM was there. Many other ministers were there They all posed with the trophy The celebration continued even after the stampede And whom did they put all the blame on? RCB, CM, DyCM etc were there without police clearance?
கிரிக்கெட் பயித்தியம் என்ற சபக்கேடு ஒழிந்தால் தான் நாடும் திருந்தும், தீவிரவாதமும் முடங்கும், தாவுத் இப்ராஹீம் கிரிக்கெட் சூதாட்டத்தால் பல பில்லியன் டாலர் உழைத்து, தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துகிறார், ஆகமொத்தத்தில் இந்திய மக்களே தீவிரவாதத்துக்கு பணம் கொடுக்கிறாங்க.