உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கில் 15 நாள் சிறை தண்டனை: உத்தவ் சிவசேனா தலைவருக்கு விதித்தது மும்பை கோர்ட்

அவதூறு வழக்கில் 15 நாள் சிறை தண்டனை: உத்தவ் சிவசேனா தலைவருக்கு விதித்தது மும்பை கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: அவதூறு வழக்கில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., மூத்த தலைவர் கிரித் சோமையா. இவரும் இவரது மனைவியான மேதாவும் இணைந்து பொதுக் கழிப்பிடம் கட்டுவதில் 100 கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக கிரித் சோமையா மனைவி டாக்டர் மேதா, மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறான குற்றச்சாட்டை கூறிய சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
செப் 27, 2024 08:53

Everybody knows 90% Judges are RulingParty Biased for their Vested Survival, Loots & Power-Misuses against Common People


Parasumanna Sokkaiyer Kannan
செப் 27, 2024 04:59

This fellow is always talking more to get media attention and so this punishment is necessary for his talkative.


K.Muthiah
செப் 26, 2024 22:02

நல்ல தீர்ப்பு


enkeyem
செப் 26, 2024 19:53

தமிழகத்தில் ஒரு கோமாளி ஆர் எஸ் பி போல இவன் சிவசேனையின் கோமாளி


sankaranarayanan
செப் 26, 2024 18:52

இவருடைய வாய்க்கொழுப்பினால் உதவாக்கரையின் கட்சி இரண்டாக உடைந்தது.இன்னும் இவர் திருந்தவே இல்லை. இவர் நம்பி நட்டாற்றில் மிதக்கிறார் பாவம் அந்த உத்தவ் இனிமேலாவது இவரை கைவிட்டால் நல்லது .


Anu Sekhar
செப் 26, 2024 17:45

இப்படி பொய் தகவல் பரப்புவர்களை சிறைல போட்ட பொய் சொல்வது குறையும். நல்ல காரியம்.


Barakat Ali
செப் 26, 2024 17:31

சீனாவுடன் போரிடலாமே என்று - சென்சிடிவ் விஷயத்தில் - கேட்டபோதே தண்டனை விதித்திருக்க வேண்டும் ...


Skn
செப் 26, 2024 16:25

முதல் தடவை தண்டனை வழங்கும் நீதி மன்றம். அனைத்து நீதிபதிகளும் பின்பற்றலாம்.


Sundar R
செப் 26, 2024 16:01

சஞ்சய் ரவுட் அவர்களால் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. சாம்னாவில் எழுதுவார். அல்லது பொதுவெளியில் விமர்சனம் செய்வார். தேசம் & சர்வதேசம் எதுவானாலும் ஒரு நாள் கூட ஓய்வின்றி சளைக்காமல் விமர்சனம் செய்வார். சஞ்சய் ரவுட் போன்ற ஆட்களைக் காண்பது கடினம்.


Perumal Chinnappan
செப் 26, 2024 15:52

மிகவும் வரவேற்க தக்க ஒன்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை