வாசகர்கள் கருத்துகள் ( 23 )
செல்வாக்குள்ள பலர் தப்பிவிட்டனர் .... ஒரு உதாரணம் ம பி முதல்வராக இருந்த கமல்நாத் .....
என்னாது..? அக்., 31 ல இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா..?? பிப்ரவரி 12 ல தீர்ப்பும் சொல்லிட்டாங்களா..?? ஆஹா.. ஓஹோ.. 100 நாளில் என்ன ஒரு விரைவான தீர்ப்பு... வாழ்க நீதிமான்கள்
1984-லில் நடந்த சாம்பவத்திற்கு உச்ச நீதி மன்றம் வெகு விரைவில் தீர்ப்பு அளித்துள்ளது இப்போதுதான் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து உத்தரவிட்டார். எத்தனை வருடங்கள் உருண்டோடின எத்தனை தலைமுறை சென்றுள்ளது ஒரு நூற்றாண்டு கழித்துகூட தீர்ப்பு கொடுப்பார்கள் போலிருக்கிறது
சீக்கியர்களுக்கு தன மானம் இருந்தால் ராஜீவ வழி குடும்ப ஏவலாளி மாட்டியிருக்கான்
இந்த குடும்பத்துக்கு மோனாசிங் கொத்தடிமை வேலை பார்த்தது துரோகம் இல்லையா
காங்கிரஸ் வெ/றிச்செயல்களை ஒரு படமாக வீடியோவாக எடுத்து யாராவது போட்டால் என்ன
நாற்பது வருஷமா இவர்ன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்சிகிட்டு இருக்கார் ....அது எப்படின்னு அந்த காங்கிரஸ் கட்சிக்கு தான் வெளிச்சம் ..
அறிவீனமான அநீதிமன்றம் அநீதிபதிகள் 41 வருடம் ஒரு வழக்கு தீர்வு சொல்ல இதோ இவர்களுக்கு கொடுக்கப்படும் சில ஆதாயங்கள் List of benefits that SC judges enjoy that no other class of ordinary citizens enjoy: 1. Approximately 150-160 non-working days, including weekends, public holidays and vacations. 2. Exemptions from taxes for certain benefits 3. Exemptions from mandatory disclosure of assets 4. Car for life with chauffeur post retirement. 5. Domestic help for life post retirement 6. Lifetime secretarial assistants 7. Post retirement benefits like reimbursement of monthly phone and internet bills upto Rs 4200
என்னா அறிவு. இத சொல்ல 40 வருசம். போய் தூக்குல தொங்கலாம்... யாரு? நாமதான்...
40 வருடங்கள் ஒரு தீர்ப்பு வருவதற்கு. இங்கு உச்ச நீதிமன்றம் ஆளுநரை ஏன் மசோதாக்களுக்கு அனுமதி தரவில்லை என்று கண்டிக்கிறது. இதே கேள்விகளை ஏன் உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றங்கள், மாவட்ட நீதி மன்றங்களை கேட்கவில்லை. ஆளுநரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஏன் அனுமதி தரவில்லை, உங்கள் தரப்பு என்ன என்று கேட்க வேண்டியது தானே. An extraordinary solution should be found out to sort out an extraordinary problem or situation. There is no out of box thinking from our higher judiciary. The law passed by Parliament and approved by President was held unconstitutional by the SC. That is the NJA Act. நீதிபதிகள் நியமிக்கும் முறை When it hit the SC, they acted in double time to dismiss the act. Did it not act against the will of the people expressed through parliament. Sad to note the judges themselves are selfish.