உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் அதிர்ச்சி; இஸ்ரேல் பெண் உட்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

கர்நாடகாவில் அதிர்ச்சி; இஸ்ரேல் பெண் உட்பட இருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹம்பி: கர்நாடகாவில் வெளிநாட்டு பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k7flyccq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம்பெண், அவரின் ஆண் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ஒன்றாக கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில உள்ள சனாப்பூர் ஏரிக்கரையில் இரவு விருந்து சாப்பிட்டனர். இளம்பெண்ணுடன் அவரின் பணிப்பெண்ணும் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இருவர் பெட்ரோல் பங்குக்கு எப்படி செல்வது என்பது போல வழி கேட்டனர். மேலும் ரூ.100 தருமாறு அவர்களை அச்சுறுத்தி கேட்டனர். அவர்கள் மறுக்கவே, ஆண் நண்பர்கள் 3 பேரையும் அருகில் உள்ள கால்வாயில் மர்ம நபர்கள் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் இஸ்ரேல் பெண்மணியையும், அவரது பணிப்பெண்ணையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பேசியது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Pandi Muni
மார் 08, 2025 14:45

தி.மு.க மற்றும் காங்கிரஸ் இரண்டுமே கழிவுகள் இவை இரண்டும் இல்லா இந்தியா வேண்டும்


Naga Subramanian
மார் 08, 2025 14:44

இதற்கு நேரடியாக மொஸாட்-தான் விசாரணை செய்ய வேண்டும். ஒரு பைய தப்பிக்க முடியாது.


naranam
மார் 08, 2025 14:07

திராவிடன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!


raja
மார் 08, 2025 13:43

மர்ம நபர் என்றவுடன் புரிந்து விட்டது யார் இந்த காரியத்தை செய்து இருப்பார்கள் என்று... இருந்தாலும் தன் கூட்டாளி ஆளும் இடத்திலும் இது போலவே நடகிறதால் அவர்களும் வளர்ச்சி நடை போடுகிறார்கள் என்று பெருமித படுவார் ஒன்கொள் கோவால் புற கைபிள்ளை.....


Sampath Kumar
மார் 08, 2025 13:25

சபாஷ் மகளீர் தினமனம்மா நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு நல்ல செய்தி சொன்ன சங்கி சொங்கிகளுக்கு நன்றி ஹம்பி மாவட்டம் பிஜேபியின் கோட்டை நிச்சயம் இவனுக வேலை தான்


Nandakumar Naidu.
மார் 08, 2025 13:56

காங்கிரஸ் ஆட்சி என்றாலே வீட்டிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் கேடு தான்.


நாஞ்சில் நாடோடி
மார் 08, 2025 13:59

கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி ...


Kasimani Baskaran
மார் 08, 2025 14:52

காலையிலேயே டாஸ்மாக்... நல்லா வெளங்கும்


R Ravikumar
மார் 08, 2025 12:55

பெயரை சொல்ல ல்லை , பெண்கள் இஸ்ரேல் என்று புரிகிறது . அப்போ வேற யாரு என்று உலக மக்கள் எல்லாருக்கும் தெரியுமே ?


Oru Indiyan
மார் 08, 2025 12:53

மகளிர் தினம் காங்கிரஸ் ஆட்சி கொடுக்கும் பரிசு.


user name
மார் 08, 2025 12:52

மர்மநபர்களுக்கு பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றல்லாம் ஆராய அவசியம் ல்லை ,


Kumar
மார் 08, 2025 12:47

பெயர்களை பதிவிடவும்.. உண்மை உலகுக்கு தெரிய வேண்டும்


Barakat Ali
மார் 08, 2025 18:57

The two arrested accused have been identified as Sai Mallu and Chethan Sai, both residents of Gangavathi city.


Ramalingam Shanmugam
மார் 08, 2025 12:37

மர்ம நபரகள் என்றால் எல்லோருக்கும் யார் என்று தெரியும்.


விக்கு
மார் 08, 2025 14:29

குற்றவாளிகள் பிடிபட்ட பிறகு தான் பெயர் தெரியும்.


சமீபத்திய செய்தி