உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பற்றியது தீ; பயணிகள் அலறல்

விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பற்றியது தீ; பயணிகள் அலறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு வந்ததால் பயணிகள் அலறினர்.ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோர்பா செல்ல இருந்த விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகளில் தீ பற்றியது. விரைந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

மீட்பு பணி

பயணிகள் அலாரத்தை இழுத்து எச்சரிக்கை செய்தனர். ஓடோடி வந்த ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 04, 2024 21:28

புள்ளி வைத்த தேசவிரோத கும்பல் ஒரு சில மாநிலங்களில் ஜெயித்ததற்கே இப்படி என்றால் ? ஹிந்துக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு, இவர்களுக்கு வோட்டை போடுவதை நிறுத்தவேண்டும். இல்லையென்றால் நமக்கு வேறு நாடு கூட கிடையாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளவேண்டும். ரயில்வே போலீஸ் தூங்குவதை நிறுத்தி சோதனைகளை அதிகப்படுத்தவேண்டும்.


J.Isaac
ஆக 05, 2024 09:37

திருடனுக்கு தான் உடனே திருகு புத்தி வரும். வாழ்வாதாரம் இன்றி கோடிக்கணக்கான இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களில் எய்ட்ஸ், தொழுநோய், பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள். மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைய வேண்டாம். மது குடித்து மதம் பிடிக்கும் இந்து மக்களை மாற்றுங்கள்


nagendhiran
ஆக 04, 2024 17:50

3.0 தேசவிரோதிகளுக்கு பிடிக்கவில்லை போல?


R.MURALIKRISHNAN
ஆக 04, 2024 13:25

கண்டிப்பாக தேச விரோதிகளின் நாச வேலையாக இருக்க வாய்புள்ளது. இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்


J.Isaac
ஆக 05, 2024 10:44

வயநாடு நிலச்சரிவு, உத்தர்கண்ட், ஹிமாச்சல் மேகவெடிப்பும் இந்திய பயங்கவாதிகளின் நாசவேலையாய் இருக்குமோ?


Ramesh Sargam
ஆக 04, 2024 13:19

மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏட்படுத்தவும், ரயில்வே துறைக்கு அவப்பெயர் ஏட்படுத்தவும் சதி ஏதாவது நடக்கிறதா, அல்லது ரயில்வே துரையின் பராமரிப்பு சரியில்லையா? காரணம் அறிந்து, இனி இப்படி எதுவும் விபத்துக்கள் ஏட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறையின் பொறுப்பு.


Nandakumar Naidu.
ஆக 04, 2024 12:42

மோடி ஜி மூன்றாம் முறை ஆட்சி அமைத்தால் தேச, சமூக விரோதிகளின் நாச வேலைகள் அதிகமாகி விட்டன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 13:18

உண்மை ...... ஹிந்து பெயர்களில் வெளிவரும் கருத்துக்களை படித்தாலே புரிகிறது .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 12:33

பட்னாவுக்கு மிரட்டல் கடிதம்... வைசாக் இல் தீ ..... கோத்ரா சரித்திரம் திரும்புதா ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை