வாசகர்கள் கருத்துகள் ( 7 )
துறையை கையில வெச்சிட்டிருக்குற இரும்புக்கர சாருக்கு பதக்கம் இல்லீங்களா >>>>
பரவாயில்லையே ஒன்றிய அரசின் பதக்கம் அவ்வளவு பெரிசா இந்த உணராத / ஒன்றாத அரசு பணியாளர்களுக்கு???ஆனால் செய்தியை பார்த்தால் கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் மிக அதிகமாக தானே இருக்கின்றது???
திருபுவனம் காவல் நிலையத்து அதிகாரிகளுக்கு பதக்கம் எதுவும் இல்லையா
அவங்களுக்கு ஸ்பெஷல் பதக்கம் தயாராகிட்டு இருக்கு. ஹி ஹி
ஜெய்ஹிந்த் வாழ்க
தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கும் பதக்கங்களா? பதக்கம் வாங்கும் அளவுக்கு அவர்கள் பணிசெய்துள்ளார்களா? ஆனால் செய்தித்தாள்களில் வொவொரு பக்கத்தை திறந்தால் கொலை செய்திகள் ஒரு பக்கம், கொள்ளை செய்திகள் ஒரு பக்கம், பாலியல் வன்கொடுமை செய்திகள் ஒரு பக்கம் என்று, பக்கத்துக்கு பக்கம் குற்றச்செய்திகளாக உள்ளனவே...
இத்தனை அரசியல் தலையீட்டு நடுவில் பதக்கம் பெறுபவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!