உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் வீடியோ வெளியீடு

ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் வீடியோ வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடியின் பொய் பிரசாரங்களில் கவனம் சிதறாமல் உறுதியாக இருங்கள். பிரதமர் பதவி தன் கையை விட்டுப்போகிறது என்ற பயத்தில் மோடி இருக்கிறார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புப் பணிகளைத் துவங்குவோம். பணமதிப்பிழப்பு, தவறான வரி நடைமுறைகளை பிரதமர் மோடி புகுத்தினார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியது பொய்யானது. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Krishna
மே 12, 2024 22:04

பப்பு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதை செய்ய வில்லை கர்நாடகாவில் நிறைய தொழில் சாலைகள் உள்ளன பப்பு வாலாட்டினால் அவைகள் துபாய், வியட்நாம் என்று ஓடிவிடும்


Kumar Kumzi
மே 12, 2024 15:15

பேசுறது கேட்டு காங்கிரஸ்காரனே சிரிக்குறார்கள்


Kumar Kumzi
மே 12, 2024 15:11

அடேங்கப்பா முப்பது லட்சம் பேருக்கு வேல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம்


மு. செந்தமிழன்
மே 11, 2024 22:49

சார் நீங்க மொதல்ல வயசுக்கு வாங்க அப்பறம் பொண்ணு பார்ப்போம்


தத்வமசி
மே 11, 2024 12:31

உலக பொருளாதாரத்தின் ஒரே நிபுணர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது ஆட்சியின் முடிவில் எந்தெந்த துறைகளில், எந்தெந்த நாடுகளில், எந்தெந்த முறைகளில் எல்லாம் கடன் வாங்க வேண்டுமோ அப்படி வாங்கி குவித்து இந்தியாவை கடனாளியாக வைத்துச் சென்ற கட்சி காங்கிரஸ் மன்மோகனின் ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்தது ராகுலும், சோனியாவும் பக்கவாத்தியம் உலகத்தின் ஒரே அறிவாளி பசிதம்பரம் ஆனால் இந்தியாவின் தங்கம் அனைத்தையும் கூட வைத்து கடன் வாங்கி அரசு நடத்திய உத்தமர்கள் இவர்கள் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் சில பகுதிகளையும் விற்று ஆட்சி நடத்தலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் போலும் ராகுல் சொல்லும் இத்தனை இலவசம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு பணம் எங்கே இருக்கிறது ? அதை முதலில் சொல்ல வேண்டும் தமிழகத்தில் வாய்க்கு வந்த படி அள்ளி விட்டு ஆட்சிக்கு வந்தது போல ஆட்சிக்கு வந்ததும்


skv srinivasankrishnaveni
மே 11, 2024 12:10

இதுக்கே ஒருவேலையுமில்லே கல்வியும் சுண்ணம் ஸிரா தங்கையோ??? அறிவுக்களஞ்சியம் ரெண்டும் சேர்த்தாங்க ஏவாளும் சிந்திக்கவேமாட்டாங்களா


Rajamani
மே 11, 2024 09:15

இவரே வேலையில்லா மனிதன் குடும்ப சொத்தில் சுக வாழ்வு நடத்தும் இவர் சோம்பேறிகளுக்கு இலவசமாக பணம் கொடுப்பதாக வாக்களிக்கும் இவரால் இந்தியாவே திவாலாக பொகிறது நம் நாட்டு மக்கள் இவரின் பதவி அசையாய் புரிந்து கொண்டு இவருக்கு வாக்களிக்காமல் இருந்தால் இந்தியா பிழைக்கும்


venkatapathy
மே 11, 2024 08:14

ஆட்சிக்கு வந்தால் ராகுல் பிரதமர் என கூட்டணி ஆட்களை சொல்வதை நம்ப என்ன இருக்கு ?


vijay
மே 10, 2024 20:41

லச்சம் நபருக்கு , சராசரியாக மாத சம்பளம் ரூபாய் என்று வைத்தால் ஒரு வருடத்துக்கு லச்சத்து ஆயிர கோடி செலவாகும் எப்படி ராகுல் சார் இது எலாம் சாத்தியப்படும் காச பணமா அடிச்சு விடுங்க


vadivelu
மே 10, 2024 14:25

சரி அப்ப, இப்ப வயதில் உள்ளவர்களுக்க இவரு வேலை கொடுக்க முடியாது ஆட்சிக்கு காங்கிரஸ் வரும்போது இவருக்கே ஆகி இருக்கும் அடிச்சு விடு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ