உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்

தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவின் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dxi2ixs1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் 30 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாயமான தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V.Mohan
பிப் 22, 2025 20:01

பொய்ப்புரட்டு ஏமாற்றுப் பெயரில் விடியல்ஆட்சிக்கு பல்லக்கு தூக்கும் சம்பள ஆசாமி அவர்கள் எல்லா செய்திகளிலும் தேவையின்றி அவரது தலைவர் மற்றும் குடும்பத்தினர் மீதான பயங்கர விசுவாசத்தை காண்பிக்கிறார். அதற்கு கொடுக்கும் வாய்ப்புக்கள் மிக அதிகம்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 16:10

நல்லவேளை தமிழ் நாட்டில் நடக்கவில்லை. இங்கே ஆகியிருந்தால் கலைஞர் முதல் இன்பநிதி வரை வசை பாடி கும்மி அடித்திருப்பார்கள். விபத்துகள் நேர்வது துறைதிருஷ்டவசமானது. மீட்பு பணி எளிதில் நடந்து அனைவரும் பிழைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 22, 2025 17:06

வைகுண்டுக்கு எப்பவுமே திமுக குடும்ப நினைப்புதான்.


visu
பிப் 22, 2025 19:15

200 ரூபாய்க்கு 2000 ரூபாய்க்கு வேலை செய்யுறாங்க


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 16:10

நல்லவேளை தமிழ் நாட்டில் நடக்கவில்லை. இங்கே ஆகியிருந்தால் கலைஞர் முதல் இன்பநிதி வரை வசை பாடி கும்மி அடித்திருப்பார்கள். விபத்துகள் நேர்வது துறைதிருஷ்டிசமானது. மீட்பு பணி எளிதில் நடந்து அனைவரும் பிழைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 22, 2025 20:06

இப்பொழுது கூட கருணாநிதி, சுடலை, சேப்பாக் சேகுவோரா, இன்பா குடும்பத்தை தான் கிழித்து தொங்க விடுகிறார்கள் காரணம்....அந்த மின்னிங் புரோஜெக்டின் பிளானிங் இன்ஜினியர் வைத்தியலிங்கம் நம்ம கோபாலபுர குடும்பத்துக்கு விசுவாசியானவர்....!!!


Tirunelveliகாரன்
பிப் 22, 2025 14:55

எல்லோரும் சிறுது கூட பாதிப்பு இன்றி மீட்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை