வாசகர்கள் கருத்துகள் ( 6 )
multi party system of democracy is grossly misy used and abused in our democratic set up....Legislatures and Parliamen , though can be bicameral...many upper houses have been abolished. in similar terms, the multi party system can be cut to size and number of parties can be restricted and limited ....if need be .....political will be converged and amendments suitably made in the statute. The growth of such parties are worse than mushroom growth.....castebased political parties shall not be patronised and or allowed to function ,.jaihind.
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் எல்லாம் அனைத்து தேர்தல்களிலும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்..... அதை செய்தாலே... தேர்தல் கூட்டணி என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் பாதி காணாமல் போய் விடும்.... அதோடு ஒரு கட்சியின் சார்பில் வேட்பாளராக வேண்டும் என்றால்... குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அந்த கட்சியில் உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அப்படி செய்தால் பதவிக்காக கட்சி மாறும் அவலம் நடக்காது.
சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி, RM வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் போன்ற கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா?
பதிவு செய்த கட்சிகள் வரிவிலக்கு போன்ற பல சலுகைகளை பெறுகின்றன. தேர்தலில் போட்டி போட வில்லை. 334 கட்சிகள் பதிவு நீக்கம். சரி, வரி விலக்கு பெற்ற நிதியை, அசையா சொத்தை முடக்க வேண்டும். சட்ட நடவடிக்கை தனியாக துவங்க வேண்டும். கட்சிகள் நீதிமன்றம் போல் தேர்தல் ஆணையம் கண்டு அஞ்சி நடுங்க வேண்டும்.
வரவேற்கத்தக்கது சாமி. செய்திகள்ல தெரியற 2-4 கட்சிகளின் பெயர்கள் வோட்டு போடப்போகும்போது 20 க்கும் மேற்பட்ட கட்சியின் சின்னங்கள் காணப்படுகின்றன. இவங்கெல்லாம் எங்க இருந்தாங்க, என்ன பன்றாங்கண்ணே தெரியாது. இதுல வேற NOTA எதற்கும் பயன்படாத வோட்டு. வோட்டு பொத்தான அழுத்தினதும் உடனே சத்தம் வருது, ஆனா விளக்கு உடனே அணைய மாட்டேங்குது.
இந்த போலி மது ஒழிப்பு போராளி நந்தினி ஆனந்தன் என்று ஒரு திமுக அல்லக்கை கட்சி நடத்துவதா சொல்லிட்டிருந்துதே அந்த கட்சியை தடை செய்யலியா இவர் திமுக ஆட்சில இல்லை என்றால் மாநில அரசை எதிர்த்து போராடுவார் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் மோடியை எதிர்த்து போராடுவார்
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 307 கட்சிகள்; தேர்தல் கமிஷன் தகவல்
04-Aug-2025