உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி

முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'முக்கியமான பிரச்னைகள் குறித்து பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

மவுனம் ஏன்?: கார்கே கேள்வி

இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முக்கியமான பிரச்னைகள் குறித்து இன்று பிரதமர் மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. ஆனால் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rtwiv2ed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வன்முறை

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து குறித்தும், 13 மாதங்களாக மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்தும் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். அவரது இன்றைய உரையில் சமீபத்திய வன்முறை பற்றி எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. ஜாதி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மோடி முற்றிலும் அமைதியாக இருந்து வருகிறார்.எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை கூறுகிறார். கடந்த 10 வருடங்களாக பொதுமக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டு, 50 ஆண்டு கால எமர்ஜென்சியை நினைவூட்டுகிறார்கள். மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் உழைக்க வேண்டும்.நாங்கள் தொடர்ந்து சபையிலும், தெருக்களிலும், அனைவரின் முன்னிலையிலும் மக்களின் குரலை எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம். வாழ்க ஜனநாயகம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Narayanan
ஜூன் 25, 2024 15:59

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக கூட்டணி காட்சிகள் ஒருவரும் வாய்த்திருக்கவில்லையே ஏன்? திமுக அரசை ஏன் நீக்கக்கூடாது ?மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது ?


M Ramachandran
ஜூன் 25, 2024 13:08

அவுக கட்சியில் இன்னுமொரு ஓட்டை வாயன்


M Ramachandran
ஜூன் 24, 2024 19:44

கார் கீ நீங்களும் கூமுட்டைய்ய லிஸ்டில் சேர வேண்டாம். தமிழ் நாட்டில் கள்ளச்சாராயத்தால் பல் உயிர்கள் பறி போய் கொண்டிருக்கிறது அது பற்றி ஏன் வாயயை திறக்கமால் மோடி கிட்ட போவதேன். ஏதாவது தேன் ஒழுகாதா என்று நாக்கை சப்பு போட்டு கொண்டு திரிவாதேன்


M.S.Jayagopal
ஜூன் 24, 2024 19:00

இந்த ஓட்டைவாயர் முதலில் பொறுப்போடும் ,அளவோடும் ஆக்கபூர்வமாகவும் பேசினால் எல்லோருக்கும் நல்லது.


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2024 17:15

முக்கியமான பிரச்னைகள் பற்றி பேசாமல் மவுனம் ஏன்?: கார்கே கேள்வி காங்கிரசை ஏன் தகுதிநீக்கம் செய்யும் பிரச்சினைகள் பற்றி பேசாமலே மவுனம் ஏன் என்று கேட்பதாக இதன் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்


saravan
ஜூன் 24, 2024 17:02

கள்ளக்குறிச்சி மரணம் காங்கிரஸ் கட்சிக்குனு பெரியதாக தெரியவில்லையா ?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 16:53

கள்ளச்சாராய இறப்புக்கள் குறித்து கார்கே பேசுவாரா ????


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 16:52

கள்ளச்சாராய பலிகளில் அதிகம் பேர் பட்டியலினத்தவர்கள் .... தமிழக ஆட்சியாளர்கள் அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் ..


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 16:52

கள்ளச்சாராய பலிகளிலும் அவரினத்தவரே அதிகம் .....??


R.MURALIKRISHNAN
ஜூன் 24, 2024 14:40

சீனாகாரனிடம் வாங்கிய பணத்திற்கு இப்போது உம்மால் கூவ மட்டும்தான் முடியும் ராகுல்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை