உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் சி.எம்.,": எடியூரப்பா

இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் தான் சி.எம்.,": எடியூரப்பா

பெங்களூரு: சுரங்க மோசடி தொடர்பாக லோக் ஆயுக்தாவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக வந்த தகவல்களால் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தான் முதல்வராக தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்