வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியா பாஸ்போர்ட்டின் மதிப்பு பல மடங்கு கூடி இருக்கிறது. பொருளாதாரத்திலும், ராணுவ பலத்திலும், உலக அமைப்புகளின் மரியாதையை பெறுவதிலும் இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஏழை பணக்கார வருமான வித்தியாசத்தில் அரசாங்கம் உழைக்க வேண்டியுள்ளது. அதற்கு manufacturing உற்பத்தி வளர்ச்சி மிக முக்கியம்.
தேர்தல் முடிவுகளை இந்தியா, அமெரிக்காவை விட விரைவில் வெளியிடுகிறது என்று எலன் ம்யூசிக் கூறுகிறார். அங்கு டிசம்பர் வரை தேர்தல் நிறைவு நடவடிக்கைகள் தொடருமாம்
Watch how PM Modis one decision benefited not just India, but the entire world. His move to purchase oil from Russia helped control the global oil price hike, saving the world from disastrous inflation.
உண்மைதான் ....அதுபோல போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை வரவழைத்த விதமும் ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது .... வெளியுறவுதுறையில் பல சாதனைகளை செய்துள்ளீர்கள் .... பாராட்டுக்கள் ....இம்ரான் கானே உங்களை புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.... இந்தோனேசிய அதிபர் புகழ்பெற்ற உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பிரதமர் முன்னிலையில் கூறுகிறார் ...வேறு என்ன பாராட்டு வேண்டும் ....
உலகில் மத்த நாடுகளும்.இதே அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிருக்கின்றன. இவிங்க வெறும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் கம்பேர் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
india is going to be 4th largest economy, acknowledged by IMF
உன் லெவெல் அவ்வளவுதான் நைனா. நீயெல்லாம் கும்மிடிப்பூண்டி கூட தாண்டாத கட்சிக்காரன். பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் விட்டால் உனக்கு உலகத்தில் என்ன தெரியும். நீ உன் லெவெலில் சிந்திக்கிறாய், ஜெய்சங்கர் ஜி அவர் லெவெலில் சிந்திக்கிறார்.
உண்மைதான். இந்தியர்களும் உலகமும் வியக்கும் வண்ணம், இதுவரை பாரதம் கண்டிராத வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்து விட்டது. மேலும் அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய பாஜக வின் தன்னலமற்ற - ஊழலற்ற வளர்ச்சியை நோக்கிய அயராத உழைப்பே காரணம் என்றால் மிகையில்லை. ஜெய் பாரதம் விஜயபாரதம் ¡ பாரத் மாதா கி ஜே .
எந்த கருத்தரங்கில் ? அதனையும் வெளியிட்டிருக்கலாம்
நுனிப்புல் மேயாமல் செய்தியை முழுவதுமாக படித்து கருத்தை பதிவிடவும்.
பாரதம் துக்கடா துக்கடா வாக போகணும் ன்னு ஆசைப்படும் ........ அவங்க கேட்டதுல தப்பில்ல ..... எந்த அம்சத்தைப்பற்றிய கருத்தரங்கு என்னும் விபரம் செய்தியில் இல்லை ......