வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஹும் எதுக்கும் இப்பவே EVM மெஷின் மேல் பழி போட்டு வையும்
இஙகு உள்ள கல்லுளி மங்க்கன்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட கூடியவர் நம் கெஞ்சிரிவால்
காங்கிரெஸ்ஸை எதிர்த்து போராடி பின்பு காங்கிரஸ் கூட்டணியில் பதவி, பிறகு விலகல், மறுபடியும் சேர்த்துவிட்டு இப்போ பிரிவது. சந்தர்ப்பவாத அரசியலா அல்லது சந்தர்ப்பமே அரசியலா?
இந்த மூஞ்சிக்கே அந்த மூஞ்சிய பிடிக்கலையே...
கூட்டணி வச்சாலும் ஆப்பு, வைக்கலனாலும் ஆப்பு... பயபுள்ள என்னதான் செய்வான்?? பாவம் வாழ்வா சாவா பிரச்சனை வேற இதே ரேட்டுல போனா பஞ்சாபும் கையவிட்டு போயிரும், அப்புறம் என்ன பண்றது? இவ்வளவு தூரம் அந்நிய சக்திகளோடு சேர்ந்து பெரிய பெரிய திட்டமெல்லாம் போட்டது, பத்து வருசத்துல கவுரறுத்துக்குத்தானா?? சே எல்லாம் இந்த மோடி னாலதான்
அய்யா தருமதுரை, ஏதாவது போட்டுக்குங்க.நாங்க இந்தமாதிரி எல்லா மாநிலக்கட்சிகளிடமும் எதாவது கிடைப்பதை வாங்கிக்கொண்டு மோடி ஒழிக என்று சட்டசபையில் மற்றும் மாநிலங்களவையில் அல்லது எதாவது ஒரு முட்டுச்சந்தில் கூவி எங்கள் வயிற்றை கழுவிக்கொள்வதை கடந்த பத்து வருடங்களாக விடாமல் செய்துவருவதை பார்த்தாவது எதாவது போட்டுக்கொடுங்கள்.நாங்கள் எப்படி கூவுவோம் என்பதை தமிழக சட்டசபையில் vistor பாஸ் வாங்கி கண்டுகழிக்கவும்.
ஆம் ..... ஆம் ஆத்மீ, திரிணாமூல் மட்டுமல்ல ..... திமுகவும் ஒன்றிய அளவில் சம்பாதிக்க விரும்புகிறது .... கட்சித் தலைமைக்கே கூட, சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவோம் என்கிற நம்பிக்கை குறைந்து வருகிறது .... இனி காங்கிரசை உதறிவிட்டு வர திமுகவை பாஜக வற்புறுத்தும் ...... அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன ..... எத்தனை நாளுக்குத்தான் இருட்டில் சந்தித்து கைகோர்ப்பு, கால்கோர்ப்பு செய்வது ??
என்ன இருந்தாலும்....நீங்கள் இருக்கும் வரை .. ...உங்கள் பங்காளி கட்சிக்கு எந்த கவலையும் இல்லை.....அது தான் பத்து தோல்வி பழனி ஏற்கெனவே சொல்லி விட்டாரே ....திமுக எங்கள் பங்காளி கட்சி என்று .....பிறகென்ன .... ஸ்வீட் எடு கொண்டாடு.