வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாலு அல்ல நாற்பது ரயில்கள் விட்டாலும் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது. மக்கள்தான் எச்சரிக்கையாக பயணிக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்களில் சோதனை
18-Jan-2025
புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.டில்லி ரயில் நிலையத்தில், மகா கும்ப மேளாவுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டத்தால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9v4yzfcv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்க பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாலு அல்ல நாற்பது ரயில்கள் விட்டாலும் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது. மக்கள்தான் எச்சரிக்கையாக பயணிக்கவேண்டும்.
18-Jan-2025