மேலும் செய்திகள்
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
1 hour(s) ago | 12
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
4 hour(s) ago | 42
புதுடில்லி: வலிமையான லோக்பால் மசோதாவை மத்திய அரசு பார்லி.,யில் தாக்கல் செய்யக்கோரி, அன்னா ஹசாரே இருந்து வரும் உண்ணாவிரதம் 5வது நாளை எட்டியுள்ளது. எனினும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், எனினும் இதுவரை அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்றும் ஹசாரே ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
1 hour(s) ago | 12
4 hour(s) ago | 42