உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 500 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைவரிசை

டில்லியில் 500 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைவரிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.டில்லியில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டில்லியின் தெற்கு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ கொகைன் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட முயன்ற 4 பேரையும் கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.அதேநாளில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 1,660 கிராம் கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, லைபீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
அக் 03, 2024 05:52

அயலக அணியின் லீலை போல தெரிகிறது. இதுகளை நேரடியாக கழுவேற்றலாம்.


தமிழன்
அக் 03, 2024 14:16

இன்னுமா இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்


தமிழன்
அக் 02, 2024 22:42

செய்தி புரிகிறது


Ramesh Sargam
அக் 02, 2024 21:34

செய்தி வராததால் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் முற்றிலும் நின்று விட்டதாக கருதவேண்டாம். அது திமுக ஆதரவுடன் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்ன பிடிபடவில்லை. பிடிபடமாட்டார்கள், திமுக ஆட்சி இருக்கும்வரை.


RAMAKRISHNAN NATESAN
அக் 02, 2024 19:24

வடக்கன்ஸ் ரொம்ப உஷாரா இருக்காங்க ...... அடிக்கடி பிடிபடுது ...... அவர்கள் புலிகேசியின் அரவணைப்பில் செய்திருந்தால் எங்கேயோ போயிருப்பார்கள் .....


தாமரை மலர்கிறது
அக் 02, 2024 18:54

திராவிட திருட்டுக்கும்பலுக்கு சம்பந்தம் உள்ளதா என்று விசாரிக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
அக் 02, 2024 17:57

கொக்கைன் 1660 கிராம் ரூ 24 கோடி என்றால் 500 கிலோ ரூ 7228 கோடி வருகின்றதே. 1 கிராம் ரூ 1,44,578??????? 400 கிலோ ஹெராயின் டில்லியில் , இருவர் கைது????400 கிலோ தூக்கிக்கொண்டு நிச்சயம் 2பேர் தோளில் போட்டுகொண்டு தூக்கிக்கொண்டு போகவில்லை???அப்போ டில்லியில் ஒரு போதை ஒரு கூட்டமைப்பு உள்ளது . இந்த செய்தியை பார்த்தால் ஒரு சாதாரணன் 100 கிராம் கோகைன் தனது பாக்கெட்டில் சாரா சாதாரணமாக எடுத்துச்சென்றால் ரூ 1.44578 கோடி?????கதை ரொம்ப இன்டர்ஸ்டிங்காக இருக்கு


Sudha
அக் 02, 2024 16:28

மகள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம். வெளிநாட்டவருக்கு சிறப்பு கேள்விகள் மூலம் கிடுக்கிப்பிடி போடா வேண்டும். துணை போகும்போது வழக்கறிஞர்கள் அரசியல் கட்சிகள் எல்லோரையும் ஒழிக்க வேண்டும்


இறைவி
அக் 02, 2024 16:11

அப்படியா? சோத்துக்கு வழியில்லாமல்தான் போதை பொருள் கடத்துகிறார்களா? அப்போ, தமிழ் நாட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பிறப்பு, இறப்பு, ஜாதி, தகுதி சான்றிதழ் கொடுக்கும் அலுவலகங்களிலும் சோத்துக்கு வழியில்லாமல்தான் கையூட்டு பெருகிறார்களா? என்ன ஒரு சப்பை கட்டு? சமச்சீர் கல்வியின் அறிவு வளர்ச்சியா? நம்முடன் இருந்த பாகிஸ்தான் நம்மை கழுத்து அறுக்க காத்திருக்கும்போது நமக்கு அவர்களின் எதிரி ஆப்கானிஸ்தானின் நட்பு தேவை. கழக உபிகளுக்கு இந்த சர்வதேச அரசியல் புரியாது.


Kumar Kumzi
அக் 02, 2024 15:34

சோம்பேறி மூர்க்க காட்டேரிகள் உழைத்து வாழ மாட்டானுங்க போதைப்பொருள் தங்கம் கடத்தலில் தான் ஈடுபடுவானுங்க சவுதி அரேபிய பாணியில் தலையை கொய்ய வேண்டும்


saravan
அக் 02, 2024 15:29

சொத்துக்கு வழியில்லாமைதான் இதை செய்கிறான் நீங்க இந்த ஆப்கான் காரனுக்கு சோறு போட்டு வழக்க போறீங்க...


Kumar Kumzi
அக் 02, 2024 17:43

இது என்ன திராவிட தமிழா ஹீஹீஹீ


சமீபத்திய செய்தி