உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்ராச்சலம்: தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம் பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம் மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vly7zzve&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

अप्पावी
மார் 27, 2025 11:24

அல்லாருக்கும் ஊடு.. நிறைய பேருக்கு குடுக்கலாம்னு நினச்சாரு.


N Sasikumar Yadhav
மார் 27, 2025 09:48

உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என கிராமத்து பழமொழி ஒன்று உண்டு


Ramesh Sargam
மார் 26, 2025 19:58

லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தால் இப்படித்தான் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை