உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் உள்ள பலோடா பஜாரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜாரில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்ற கூலித்தொழிலாளர்கள் 7 பேர், மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி