உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேச விரோத நடவடிக்கை 71 பேர் கைது

தேச விரோத நடவடிக்கை 71 பேர் கைது

குவஹாத்தி: இந்திய ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், சில விஷமிகள் வேண்டு மென்றே மத்திய அரசுக்கு எதிரான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.இதையடுத்து, சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசாமில், 71 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பா.ஜ., மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “சமூக வலைதள பதிவுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.Isaac
மே 20, 2025 15:22

இந்த நவீன தொழில்நூட்ப காலத்திலும். 26 அப்பாவிகளை கொன்ற அந்த பாவிகளை இன்னும் பிடிக்காதது தான் கவலையாக உள்ளது. ஊடகங்களும் அதை பற்றி பதிவிடுவதில்லை


Rajarajan
மே 20, 2025 09:31

அப்போ தமிழ்நாட்டுல தப்பு செஞ்சா, நடவடிக்கை இல்லையா ஆபிஸர் ??


SUBBU,MADURAI
மே 20, 2025 06:03

Pakistan has released a 20 page dossier against India regarding the Pahalgam attack and Operation Sindoor. In dossier, Pakistan claims that India conducted a false flag attack in Pahalgam. To support this claim, Pakistan cited media outlets, journalists and experts from India: 1.The Wire 2. Siddharth Varadarajan 3. Radha Kumar 4. Ajai Shukla 5. Karan Thapar 6. Satyapal Malik 7. Sanket Upadhyay 8. Rahul Pandita.


புதிய வீடியோ