வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பு, சுதந்திர இந்தியாவில் இது வரை இப்படி நிகழ்வு நடந்துள்ளதா? மோடி ஜி யை தூற்றுபவர்கள் கொஞ்சம் யோசிங்க. தலைவர் மோடி தலைமையில் உலகத்துக்கே வழிகாட்டியாக நமது பாரத தேசம் விளங்குகிறது. மோடி ஐயா உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். பாரத மக்களை வெள்ளைக்காரன் எல்லாம் இப்ப பெருமையாக பார்க்கிறான். வாழ்க மோடி ஜி . முன்பு துருக்கி இப்ப மியான்மர். இந்தியா உலகத்துக்கே குருவாக மாறி வருகிறது. எல்லாம் மோடிஜி என்ற தேச பக்தனின் அயாராத உழைப்பு.